பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 சியாங் கே-வேடிக் அரசாங்கத்தின் படைகளே அடக்கி நசுக்கி அழித்தா லொழிய ஜப்பான் இனிமேல் சீனவில் தலே காட்ட முடியாது என்ற கிலேமை ஏற்பட்டது. ஆகவே ஜப்பானிய ராணுவ யதேச்சாதிகாரிகள் சீனவுடன் மகாயுத்தம் ஒன்றை ஆரம்பித்துவிடுவது என்றே தீர்மானித்து விட்டார்கள். ΧΙV மகா யுத்தம் 'இன்று சீனர்கள் அடக்க ஒடுக்கத்துடன் இருக்க வில் கல ; அவர்கள் கலை கிமிர்ந்த கிற்கிரு.ர்கள். சீனவை ஒரு காலத்தில் எளனமாக மதிக்க தேசங்களின் அரசாங்கங்கள் கோழைக ஆளப் போலவும் அயோக்கியர்களைப் போலவும் கடந்துகொண்ட சமயத்தில், அவர்கள் பாளி ஸ எதிர்ப்புப் போராட்டத்தில் மலே போன்ற பாரத்தைத் தாங்கியிருக் கிருர்கள். உலக சரித்திரக் கின் மத்தியப் பிரவாகத்தில் சீனர்கள் புகுந்துவிட்டார்கள்; அவர்கள் அந்தச் சரித்திரத் தைப் படைத்தும் வருகிரும் கள் : இந்த விஷயத்தை எல் லோரும் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று அவர்கள் அறைகூவி அழைக்கிரு.ர்கள். ஜப்பானுக்கு எதிரான யுத்தம் முடிந்து, இப்பொழுது வளர்ந்து வரும் தொழில்களே அடிப் படையாகக் கொண்டு, புதிய உலகத்தில் தன் ஸ்தானத்தை அடைவதற்கு ஒரு புதிய சீன கிளம்பி வந்துகொண்டிருக் கிறது : அதில் சாதாரண ஜனங்களும் ஆவலோடும் ஊக்கத் தோடும் முன்னேறி வருகிருர்கள்.' - ஆர்தர் கிலெக் 1937-ஆம் u ஜூலைமீ 7வ ஜப்பானியப் படைகள் பெகிங் நகருக்கு அருகே லூகெளசியோ என்ற இடத்தில் சீனப் படைகளைத் தாக்க ஆரம் பித்ததில் இரண்டாவது உலக மகா யுத்தம் ஆரம்ப