பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா யுத்தம் 219 களளுக விளங்குகிறது. முக்கியமான அதிகாரிகள் பலரும் அங்கேயே வசிப்பதாலும், ஜப்பானிய ஆதிக் கத்திலிருந்த பிரதேசங்களிலிருந்து மாணவர்களும் உபாத்தியாயர்களும் அங்கு வங்து குழுமியிருப்பு தாலும் அங்ககளில் நவீன முறையில் பல வசதிகளும் அன்மந்திருக்கின்றன. அங்கே ஒரு சர்வ கலாசாலேயும் உண்டு. அது யுத்த காலத் தலைநகராக விளங்கியதால், அடிக்கடி ஜப்பானிய விமானங்கள் அதன் மீது குண்டுகள் வீசுவது வழக்கம். விமானத் தாக்குதலின் போது ஜனங்களும் அதிகாரிகளும் பெரிய மலைக் குகைகளில் புகுந்து தங்கியிருப்பது வழக்கம். பகை விமானங்கள் ஜப்பானியப் பிரதேசங்களை விட்டுக் கிளம்பியவுடனேயே சுங்கிங் நகருக்குத் தகவல் தெரிவதற்காக நவீன யந்திர வசதிகள் எல்லாம் அமைக்கப்பட்டிருந்தன. அங்த விமானங்கள் எந்தத் திசையில் எந்த நகரங்களை நோக்கிச் சென்றன என்பதை அறிய சுங்கிங் ரஸ்தாக்களில் அமைக்கப் பட்டிருந்த சில கருவிகளைப் பார்த்தாலே போதும். இந் நகரம் மலைப்பிராங்தியத்தில் இருந்ததால், யுத்த முடிவுவரை குண்டு மழைகளுக்குத் தப்பிப் பிழைத்து விட்டது. இளு-ஜப்பான் போரில் அநேக முனேகளுiல் சினர்கள் மகத்தான வெற்றிகளையும் பெற் றிருக்கிருர்கள். 1937, செப்டம்பர் மாதத்தில் வு.ான்வி மாகாணத்தில் மஞ்சள் நதியருகே வந்து கொண்டிருந்த ஜப்பானியப் படைகளைச் சீனாவின் எட்டாவது படை எதிர்த்து வெற்றி பெற்றது. பின் ல்ை கடந்த போர்களுக்குச் சாங்ஷா யுத்தம் ஒர் எடுத்துக் காட்டாகும். சாங்ஷாவில் நான்கு முறை யுத்தம் நடந்தது: முதல் யுத்தம் 1982-இலும், இரண்டாவது 1941-லும், மூன்ருவது 1942-லும், நான்காவது 1944-லும் கடந்தன. இரண்டாவது யுத்தம் செப்டம்பர் 17வட ஆரம்பித்து 30வ வரை