பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா யுத்தம் 233 கொள்ள முடியாமற் செய்து, அவைகளைத் திரும்ப ஜயித்துவிடலாம் என்பதைச் சீளு கிரூபித்திருக்கிறது." எட்கார் ஆன்ஸெல் மெளரர் சீனப் போரின் அடிப்படையான தத்துவத்தைக் குறிப்பிட்டிருக் கிருர் : 'சியாங்கை ஒரு பூஹ்ரர்" என்று அழைத்தாலும் சரி, ஒரே குடும்பம் ஆட்சி புரிந்து வருவது நாளடை வில் பழைய கர்நாடக முறையாய்த்தான் இருக்கும் என்று ஒப்புக்கொண்டாலும் சரி, சீனுவின் தற்காலப் பொருளாதார அமைப்பு பழைய நிலப் பிரபுக்கள் முறையைப் போன்றது என்றும், விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுத்தப்படுகிருர்கள் என்றும், சீன பாங்கர்கள் பேராசையுள்ள வெறும் லேவாதேவிக்காரர்கள் என்றும் வைத்துக்கொண்டாலும் சரிதான். இவை எல்லாம் எப்படி யிருந்த போதிலும், சீன ஜப்பானே வென்ருல், அங்த வெற்றி ஜனநாயகத்தின் வெற்றியே யாகும். அதன் மூலம் ஐரோப்பாவிலும் அமெரிக்கா விலும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது எளிதாகும்.' ஜே. எம். டி. பிரிங்கிள் சீன பிற காடுகளுக்கு வழி காட்டியா யிருப்பதை எடுத்துக் காட்டுகிருர் : 'ஆசியா உலகத்தைக் காப்பாற்றிவிடும் என்பது கடக்க முடியாத காரியம் அன்று. பல நூற்ருண்டு களாக ஏற்பட்ட சோம்பலே உதறித் தள்ளிவிட்டு, இந்தியாவும் சீனவும் மறுபடியும் உலகிற்கு வழி காட்ட முடியும். இதற்கு இரண்டு ங்பந்தனைகள் உண்டு. ஒன்று, சீன சுதந்திர நாடாக விளங்கித் தன் வளர்ச்சிக்குத் தடை யில்லாமல் செய்துகொள்ள வேண்டும். சீனு புனர் ஜன்மம் எடுத்து வரும் முயற்சியில் அது தன் சொங்த இயற்கையை இழந்து மற்ருென்றைக் கைக்கொள்ளாமல் இருக்கவேண்டும் என்பது இரண்டாவது நிபந்தனை."

  • பூஹ்ார் - ஜெர்மன் பாஷையில் கலைவர் என்று பொருள், இது ஹிட்லருக்குரிய பட்டமாக அமைந்து விட்டது. s