பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 சியாங் கே-வேடிக் அவசியம். சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும் ; அவரை வைத்துத்தானே யுத்தம் கடத்த வேண்டும் ! அவருக்குச் சியாங் கே-வேடிக்கினிடம் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. சுங்கிங் நகரில் டோலி துரக்கும் ஒருவன் கூறியதிலிருந்து இதை உணர்ந்துகொள்ளலாம். படிப்பில்லாத அந்தக் குடியானவன் ஆசிரியர் லின் யூ-டாங்கிடம் சொன்ன தாவது : ‘எங்க தலைவரை ஜப்பான்காரங்க ஒருநாளும் வெல்ல முடியாது ' 1945, ஆகஸ்ட்மீ" 14வ ஜப்பானின் சரணுகதி இந்த வாக்கியத்தை கிரூபித்து விட்டது. IXᏙ முடிவுரை 'கேச தேசங்களுக்குள்ளேயே சச்சரவு ஏற்படுவது இயற்கை என்பதை முதல் உலக யுத்தத்திலிருந்து காம் அறிந்திருக்கிருேம். சமாதான மகா நாட்ட்ைக் காட்டிலும் சண்டைக்குக் காரணமான இடம் வேறில் அல. இரண்டு விஷயங்களே வற்புறுத்துவதற்காக இதை நான் சொல்லு கிறேன். முதலாவது விஷயம்: (அரசியல் த&லவர்கள்) சிலர் குள்ள மனம் படைத்தவர்கள். இரண்டாவது விஷயம் : சென்ற பல வருஷ நிகழ்ச்சிகளும் இப்பொழுது பளிபிக் அரங்கத்தில் கடக்கும் யுத்தமும் ஆசியாவின் கோடிக் கணக்கான மக்களின் உள்ளத்தில் எழுப்பியுள்ள விபரீதமான சந்தேகங்களின் தொகுதி. இரண்டாவது விஷயமே முக்கியமானது." - லின் யு-டாங் சீனப் பசுவைப் பிடித்துவிட்டால் ஏராளமாகப் பால் கறந்து குடித்துப் பிள்ளை குட்டிகள் எல்லோ ருடனும் சுகமாக வாழலாம் என்று கருதி ஜப்பானியர் பெரும் போர் தொடுத்தனர். ஆனல் பசு கறந்தது