பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 சியாங் கே-வேடிக் 'சீனவை நாங்கள் முதலிலேயே ஜயித்தாகி விட்டது; ஆல்ை அது தன் தோல்வியை ஒப்புக் கொள்ளமாட்டேன் என்று சாதிக்கிறது!’ என்று யுத்த ஆரம்பத்தில் ஜப்பானியத் தளகர்த்தர்கள் எக்களிப்புடன் சொல்லி வங்தார்கள். சீனவை ஜப்பான் ஜயிக்கவில்லே, ஜயிக்கவும் முடியாது என்பது பின்னல் கிருபணமாகிவிட்டது. இதற்கு அடிப்படையான காரணம் கோமின்டாங்-கம் யூனிஸ்ட் கட்சிகளின் ஐக்கிய முன்னணி. இதல்ை தேசம் முழுதும் ஏகோபித்து எழுந்து போராட முடிங்தது. ஜப்பானின் படையெடுப்பு சீளு முழுவதையும் உலுக்கிவிட்டது. விவசாயிகள், தொழி லாளர்கள், மாணவர்கள், உபாத்தியாயர்கள், படித்த வர்கள், பாமரர்கள், முதலாளிகள், வியாபாரிகள் யாவரிலும் யுத்தத்தில் ஈடுபடாதவரே இல்லே. இப்படி மக்கள் அனேவரும் ஒரு மனத்துடன் புரட்சிகரமான போரில் ஈடுபட்டிருந்ததால் ஜனநாயக உணர்ச்சியும், பிரஜைகளின் உரிமை உணர்ச்சியும் வளர்ந்துகொண்டே வருகின்றன. போர் முடிந்து விட்டதால் சீன உலக முன்னணியில் நிற்கும் அங்கஸ் தைப் பெறுவதில் இனிமேல் சங்தேகம் இருக்க (քւգ-ԱյT31. தேசிய ஐக்கிய முன்னணியை எளிதில் சிதைக்க முடியாது என்பதைப்பற்றி மா க்ளே-துங் வெகு அழகாகக் குறிப்பிட்டிருந்தார்: சென்ற ஒரு வியாழ வட்டத்தில் சீன மக்கள் அநேகம் பாடங் களைக் கற்றுக்கொண்டிருக்கிருர்கள். அக்காலத்தில் அவர்கள் அநுபவித்த வெறுப்பையும், துன்பத்தை யும், பொருளாதாரக் கஷ்டங்களேயும் அவர்கள் மறக்காமல் இருக்கின்றனர். இவற்றிற்குக் காரணம் 1927-க்குப் பின் தேசியப் புரட்சி முன்னணி பிளவு பட்டுப் போனதுதான். பத்து வருஷ உள்நாட்டுக் கலகம் அவர்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறது. இது