பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனுவும் வல்லரசுகளும் 59 களையும் பிடிக்கலாம். ஹாலங்துக்குச் சொந்தமான கிழக்கிந்தியத் தீவுகள் அமெரிக்காவுக்குச் சொந்தமான பிலிப்பைன் தீவு, சீனவிடமிருந்து முன் ல்ை பிரான்ஸ் அபகரித்துக்கொண்ட இந்தோ-சீன, பிரிட்டலுக்குத் தலையாட்டிக் கொண்டிருந்த ஸயாம் (தாய்லாந்து), பிரிட்டனின் அடிமை நாடுகளான இலங்கை, இந்தியா, பர்மா, மலேயா-இவையெல்லாம் ஜப்பானிய ஆசையின் கனிகளாக விளங்கின. அப்பால் ஆபிரிகா கண்டம் வேறு ! பிறகு ஐரோப்பா ! ஒவ்வொன் ருக ஜயித்து, பின்னல் உலகத்தையே ஜயித்து விடலாம் என்றுகூட ஜப்பானிய மந்திரிகள் அடிக்கடி கூறி வந்திருக்கிருர்கள். இதுவரை ஜப்பானும் வெளி நாடுகளும் என்று இருந்தது ; இனி ஜப்பான் மட்டுமே இருக்கும் ' என்று ஒரு மந்திரி கூறியிருக்கிரு.ர். எல்லா நாடுகளும் ஜப்பானுடைய ஆதிக்கத்தில் இரண்டறக் கலங்து விடுமாம் ! இத்தகைய இட்டங்களே ஜப்பான் மூடுதந்திரமாக வைத்திருக்க வில்லை. ஜப்பானிய மந்திரிகளான டா ன கா, கோனேய், மட்ஸ்-ஓகா, டோஜோ முதலியோர் ஜப்பானின் திட்டங்களைப் பற்றி அவ்வப்போது விளம்பரம் செய்து வந்திருக்கிருர்கள். ஜப்பானின் ஆசைகளுக்குத் தக்கபடி திட்டங்கள் வகுத்துத் தேசம் முழுதும் அவை நிறைவேற்றப்படு கின்றன. புதிய ஜப்பானிய ராணுவம் ஏற்பட்டு 70-வருவுமே ஆகிறது. 1893-இல் ஜப்பான் முதலில் சீனாவுடன் போர்புரிந்த பொழுது வருஷத்திற்கு 130-லட்சம் யென் மட்டுமே ராணுவச் செலவாக இருந்தது. இப்பொழுது அது தினசரி இவ்வளவு தொகையைச் செலவிட்டு வருகிறது. தொழிற் சாலைகள் எல்லாம் பெரும்பாலும் யுத்த தளவாடங் களேயே தயாரிக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டிருக் கிறது. தளவாட உற்பத்தியைக் கவனிப்பதற்கு அநேகம் தளகர்த்தர்களே நியமிக்கப்பட்டிருக்கி