பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7O சியாங் கே-வேடிக்" பெருக்கி, அமைதியான முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அவர்கள் தீர்மானிப்பார்கள். ஸன் கண்பர்களே ஒன்ருகக் கூட்டிவைத்து இளம் சீன என்று ஒரு சங்கத்தை ஸ்தாபித்து சடத்தி வந்தார். பின்னல், கான்டன் நகருக்கச் சென்று, அங்குள்ள சங்கங்களின் மூலம் தேசத்தில் கல்வியைப் பரப்பும் வேலையையும், அரசாங்கத்தைச் சீர்திருத்துவதையும் கவனித்து வரவேண்டும் என்று புறப்பட்டார். அக் காலத்தில் சீனர்களிடையே பற்பல ரகசியச் சங்கங்கள் ஏற்பட்டிருந்தன. அவைகளை உபயோகித் துக்கொள்ளலாம் என்பது ஸ்ன்னுடைய கம்பிக்கை. தனி மனிதர்களுக்குச் சஸ்திர சிகிச்சை செய்து குணப் படுத்தும் தொழிலில் பெயரளவில் அவர் ஈடுபட் டிருந்தாரே அன்றி, அவருடைய சிந்தனே யெல்லாம், சீன தேசத்திற்கே பெரிய ஆபரேஷன் செய்து அதன் நோய்கள் அனேத்தையும் குணப்படுத்த, வேண்டும் என்பதில் சென்றுகொண்டிருந்தது. கான்டனில் கல்விச் சங்கம் என்ற சங்கம் ஆரம் பிக்கப் பெற்றது. எபன் அதற்குத் தலைவராக விளங் கினர். அப்பொழுது தலைவரான எலன் அவர் ஆயுள் வரை சீனுவின் தல்வராகவே விளங்கினர். சங்கத்தின் மூலம் நான் கிங் தலைமை அரசாங்கத்திற்கு மனு அனுப்பப்பட்டது. காலஞ் சென்ற பழைய மஞ்சு மன்னரின் மகா ராணியே அப்பொழுது அரசாங்கக் காரியங்களை எல்லாம் கவனித்து வந்தார். அவர் அந்த மனுவை கிராகரித்துப் பதில் அ லுப்பும்படி ஏற்பாடு செய்து விட்டார். பழைய கல்வியே சீனவை உன்னத கிலேயில் வைத்திருந்தது என்றும், தேசத் திற்குக் கேடு விளைவிக்கக் கூடிய அகாகரிக அங்கியர் களுடைய முறையைப் பின்பற்ற வேண்டிய அவசிய மில்லை என்ற்ம் அந்தப் பதிலில் கண்டிருந்தது. வேறு வேண்டுகோள்கள் அனுப்பியும் பயனில்லாது போயின. கடைசியில், சமாதான் முறையில் பெகிங்