பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ன் யாட்-ஸேன் 85 சமத்துவமாக நடத்துபவர்களோடு சேர்ந்து நாமும் முயற்சிசெய்ய வேண்டும் என்று கண்டி ருக்கிறேன். "புரட்சி இன்னும் முற்றுப் பெறவில்லை. நான் எழுதி வெளியிட்டுள்ள நூல்களான 'தேசியப் புனர் கிர்மானம்," "புனர் நிர்மாணத் தத்துவங் கள்,' ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்கள்' ஆகியவைகளிலும், தேசியப் பிரதிநிதிகளின் முதல் கூட்டத்தின் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ள தத்துவங்களையும் முறைகளையும் இடைவிடாமல் பின்பற்றி நம் நோக்கம் முழுதும் நிறை வேறும்படி கடக்க வேண்டியது என் சகோதர ஊழியர்களுடைய கடமையாகும். 'ஜனங்களின் மகாகாட்டைக் கூட்டி, இப் பொழுது இருந்துவரும் அதிேயான பட்சபாத ԼՈ IT GT உடன்படிக்கைகளே ரத்துச்செய்ய வேண்டும் என்று சமீபத்தில் சிபார்சு செய்யப் பட்ட காரியத்தை, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேற்ற வேண்டும். இது என்னுடைய அந்தரங்க உபதேசமாகும்.' மார்ச் 11, 1925. (ஒப்பம்) எலன் வென். எலன் யாட்-லென் புதிய சீனுவின் தங்தை என்றே சீனர்கள் எண்ணிப் போற்றி வருகிருர்கள். அந்த உன்னதமான தலைவரைச் சித்திரத்தில் பார்த்து மகிழ்கிரு.ர்கள், சிலேசெய்து கும்பிடுகிருர்கள். பள்ளிக் கூடங்கள், அரசாங்கக் காரியாலய்ங்களிலெல்லாம் அவருடைய படம் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அவரை வெறும் சதியாலோசனைக்காரராகவோ, புரட்சிக்காரராகவோ கருதிவிடக் கூடாது. அவர் ஞானி, அத்துடன் கர்மவீரர். ஆகவே, மஞ்சு ஆட்சியைக் கவிழ்த்துவிட்டுக் குடியரசை நிறுவ வேண்டும் என்று மட்டுமே ஆரம்பத்தில் கொண் டிருந்த எண்ணத்தைப் பின்னல் அவர் விரிவாக்கிக்