பக்கம்:சுமைதாங்கி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிலகரிபூ பாளம்,சா, வேரி, தோடி,

பியாக்,கனடா, இந்தோளம், வசந்தா, சாமா, கலககெள8ள, காம்போதி, வராளி, காப்பி,

கல்யாணி, மோகனம்,பை ரவி,ச கானு, அலகுஅம்சத் தொனி, நீலாம் பரி,மு காரி,

ஆபோகி, தன்யாசி, அடாணு, காட்டைஉலகமெச்சும் கருநாட இராகம் அன்றி,

ஒண்புகழ்சேர் பழந்தமிழ்ப்பண் தெரிந்தி ருந்தான்!

குணமறிந்து கொண்டதனுல்-கல்வி இன்றிக்

குருட்டறிவால் முன்னணியில் கின்ற கூத்தன் பணமளித்துத் திறமையினை முடக்கிப் போட்டுப் பாடலெலாம் தனக்காகப் பின்னி ருந்து மணமளிக்கப் பாடிவரப் பணித்து வைத்தான்!

மனங்குமுற அடங்கியவன் தினங்கு மைந்தான்! கணம்மறந்தும் பாடகனைப் புகழ்ந்த தில்லை;

கண்மறைவில் வஞ்சகமாய் ஒளித்து விட்டான்!

கூத்தனது வாயசைப்பு மெய்யாய் எண்ணிக்

கொண்டமக்கள் கொண்டாடிப் பெருமை ஈந்தார்; சாத்துபடிச் சிலையழகை வியப்போர், மூலத்

தானத்துச் சிலைப்புகழை மறத்தல் போலே! காத்திருந்தோன் காசுக்குக் கலையை விற்றுக்

கண்டதென்ன? உளநி ைவா? இருட்ட டிப்பேl பூத்தெழுந்த கதிரவன்போல் இசைபெருக்கப்

புவியோர்முன் தோன்றி, இசை பொழிய லானுன்!

s4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/43&oldid=692120" இலிருந்து மீள்விக்கப்பட்டது