பக்கம்:சுமைதாங்கி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

dista III [t)

அப்பம்பார் வெள்ளையப்பம் செட்டி காட்டில்; ஆப்பம்பால், இடியாப்பம் பாயா இங்கே! ஒப்பம்கை யெழுத்து!பரி தாபம் முன்னுள்

ஒட்டப்பம் பட்டினத்தார் பிரத்தா பம்.ஆம். கப்பம்கட் டாதகட்ட பொம்மன் புட்பம்

கதம்பம்போல் பிரதாபம் கால மெல்லாம்! குப்பம்போய்க் கோபுரத்தில் குடும்பம் ஏற்றம் குழப்பம்தி, பூகம்பம், ஏதும் இல்லை!

அற்பம் போல் ஆரம்பம் பெரிதாய் ஒங்க...

ஆட்சேபம் அற்பருக்குக் காலட் சேபம்! சொற்பம்தான் என்றிளப்பம் கொள்வார் வாழ்வில்

துன்பம்தான் இலாபம்; பின் நமக்கே இன்பம்! சிற்பம்போல் நுட்பம்சேர் கலைளம் ஊக்கம்;

சிற்றின்பம் நோக்கமெனில் உயிர்கொல் சர்ப்பம்! கற்பம்கொள் ளாவிகற்பம் வெறும்சங் கற்பம்!

கர்த்தபம்முன் கலாபம்சேர் மயில்ஏன் ஆடும்?

அரூபம்தான் ஆண்டவனின் தன்மை என்ருல்

அசுபம்போல் கருதுவதேன்? இடபம் ஏறும் உரூபம்பல் லாயிரமாய்ப் படைக்கா விட்டால்

உலோபம்என் ருகினப்பார்: விண்உருப்பம், சொரூபம் அஞ் ஞானிகட்கே மடப்பம் போக்கும்

துடைப்பம்;நல் தூய்மைதரும் நிருபம் ஆகும்! விருபம்கற் காலவிம்பம் எதற்கோ இன்னும்:

விளம்பம்செய்யாது(அ)கற்றல் விழுப்பம் அன்ருே!

43.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/52&oldid=692129" இலிருந்து மீள்விக்கப்பட்டது