பக்கம்:சுமைதாங்கி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

ஏங்கல்ஏன், எதிர்பாரா ஏர்மா ற் spத்தால்:

இரங்கல்ஏன், இழப்புகளால்? முடுக்கல் இன்றித்

தாங்கல்தான் இதயத்தின் கடமை யாகும்!

தாக்கல்போர் முறையெனினும் ஊக்கல் தீது!

வாங்கல்கான்; வழங்கல்நீர், மெழுகல் வேண்டாம்!

வதங்கல்கம் கொள்கையிலே விளக்கல் நன்ரும்!

துரங்கல்தான் ஏங்கல்பின் எனும்கி இலக்குத்

துவக்கல்! கண் பகல்கேரம், வைகல் போனுல்!

அடங்கல்கன் ருமைபோல் கற்கு ணங்கள்

அடுக்கல்கன் ருென்றன்மேல் மற்ருென் ருக! மடங்கல்விண் இழிவென்பார்; மடக்கல் முன்னே

மழுக்கல்ஏன்? தாமாக விலக்கல் மேலாம்! தடங்கல்கொண் டெழுதாதீர் முடங்கல்! வாழ்வில்

தனிப்பதுக்கல், பின்கடுங்கல் நீங்கல் மேன்மை! தொடங்கல்தான் தாமதத்தால் உறங்கல் போலே;

தொய்வான தைக்கசக்கல் பழுதாய் ஆக்கல்!

கலங்கல்ஏன்? கிறுக்கல்தாள் எழுத்தை ஊக்கல்

கடன்தானே? உரைகல்லாய்ப் படிக்கல் லாகத் துலங்கல்நீர் காண்கின்றீர்! நடுகல் கட்டுத்

தொழுகல்லாய் வணங்கிடுவீர் நீக்கல் இல்லை! இலங்கல்கற் காரியத்திற் கிணங்கல் என்ருல்

ஏன்பழகல்? பின்நோகல், திறக்கல்; மூட்ல்? அலங்கல்கொண் டணிசெய்வீர் என்க முத்தை;

அடித்துவைத்த கல்லாகான்? சதங்கை கல், கல்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/55&oldid=692132" இலிருந்து மீள்விக்கப்பட்டது