பக்கம்:சுமைதாங்கி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தல்

அகழ்தல், கீழ் அடிபெயர்த்தல், அசைத்தல், ஆழ

அமிழ்த்தல்,வீண் அலைக்கழித்தல், அயர்தல் காணத் திகழ்தல்தானேகளித்தல், திளைத்தல் ஆகும்?

தேம்புதல்கள் திகைத்தல்கள் தீர்தல் வேண்டும். புகழ்தல்சொல் புகலுதல்ஏன்? புரிதல் கன்று.

புழுங்குதல், வாய்ப் புலம்புதல்கள், புகைதல், கூடி இகழ்தல் தீங் கிழைத்தல், பொய் இணைத்தல், பின்னல்

இடித்தல், கால் இடறுதல், முன் இரைதல்-அந்தோ!

ஆக்குதல்தான் ஆராய்தல், அறிவு றுத்தல்;

ஆட்படுத்தல் அதிகரித்தல் அமைதல் தீதாம்! போக்குதல் கோள் புகுத்துதல்தான்; பொறுத்தல் போலப் பூணுதல், சீர் பொலிதல்வே றடைதல் உண்டோ? ஊக்குதல்காண் உடன்படுதல், உணர்தல் உய்தல்;

உயர்தல்தான் உருப்படுதல், உழைத்தல் உந்தல் நீக்குதல் வீண் கிந்தித்தல் நிறுத்தல் பண்பாம்;

நெகிழ்தல்,வார் நெருக்குதல்,மேல் போர்த்தல் மெள்ள

இனங்குதல், கெஞ் சிரங்குதல், முன் இணைதல், ஈர்த்தல்,

இளித்தல், கை இழுத்தல், கண் இமைத்தல் செய்வோர் பிணங்குதல், பின் பிரிதல்பற் றுதல்கு றைத்தல்,

பிளத்தல், வீண் பழித்தல்; பேர் பெறுதல் ஏனே? சுணங்குதல், சீர் குலைத்தல்; நேர் கெடுதல் சூழ்தல்;

சுவாசித்தல் நிறுத்துதல்சொல் லுதல்போ லாகும். வணங்குதல்கம் வசித்தல்நாள் வளர்த்தல்; மேலும்

வர்ணித்தல், வழிமொழிதல் வலியுறுத்தல்

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/68&oldid=692145" இலிருந்து மீள்விக்கப்பட்டது