பக்கம்:சுமைதாங்கி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடு

மாட்சிமிகு தமிழரசு மலர்ந்த பின்னே

மாநிலத்தில் சாதனைகள் மிகுந்த தம்மா! ஆட்சிமொழி தமிழ், அனைத்தும் தமிழே ஆக

அரியதொரு வரலாறு கானு கின்ருேம்; காட்சிகளே கிலேயான சாட்சி கள்தாம்;

கடுவேக மின்இணைப்பால் இருளி னின்றும் மீட்சியுற்ருேம் விளையுளிலே நிறைவு கண்டு

வேளாண்மைத் திறத்தாலே விருதும் பெற்ருேம்!

அரிசிவகை பெருகிடவே குவியும் வண்ணம்

அரும்பசுமைப் புரட்சியினை காமே செய்தோம்! பரிசெனவே புன்செய்க்கும், கன்செய் என்னில்

பதிறுை மாவுக்கும் வரிவி லக்காம்! வரிசையுடன் விவசாயத் தொழிலா ளர்க்கு வாகான வீட்டுமனை நிலப்பட் டாக்கள் சரிசமமாய் வழங்கியவை போல முன்னர்

சரித்திரத்தில் யாரேனும் செய்தோர் உண்டோ?

காடான மேடான கிலப்ப ரப்பைக்

கணக்கின்றிப் பிணைத்தஉச்ச வரம்பு தன்னைக் கோடாமல் ஆராய்ந்த எளியோர் ஆட்சி

கொடுமைதனே விலக்கியதே பெரும்பு ரட்சி! மூடாமல் ஆலைகளை இயக்கு தற்கு

முனைந்திட்ட முயற்சியெலாங் கொஞ்சந் தானே? வாடாமல் தொழிலாளி மக்கள் வாழ

வாரியள்ளிக் கொடுத்தோமே இலட்சமாக

87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/96&oldid=692173" இலிருந்து மீள்விக்கப்பட்டது