தாய்ப்பாச உணர்வோடிம் மாகி லத்தைத்
தமிழ்நாடென் றழைக்கின்ருேம்; தியாகி கட்கும் காப்பாக நிதிவசதி உதவு கின்ருேம்;
களைத்திருந்த ஊழியர்க்குச் செவியைச் சாய்த்தே முப்பான இரகசியக் குறிப்பொ ழித்தோம்!
முகிழ்ந்திட்ட மகிழ்ச்சிவெள்ளம் அடங்கு முன்னே கோப்பாகச் செலவென்று கருதி டாமல்
கொடைபத்தா யிரம்ரூபாய் கொடுத்தோம் அன்ருே?
அறங்காவல் பொறுப்பினிலே அரிசனங்கள்;
அர்ச்சகராய்ப் பதவிபெறச் சட்டம் செய்தோம்! உறங்காது பலகோடிப் பொருள் ஒதுக்கி
உள்நுழையாத் துறையினிலும் இவர்முன் னேறப் புறங்காணும் குறியீட்டை உயர்த்த லானுேம்;
புதுப்புதிதாய்த் தொழிற்பயிற்சி நிலையம் வைத்தோம்! திறங்காணும் தேர்வுதனை எழுது தற்கே
தேவையுள்ள தனிப்பயிற்சி வகுப்புக் தந்தோம்!
மாணவர்கள் விடுதிபல ஏற்படுத்தி
வசதியுடன் காந்திநிதி வழங்கு கின்ருேம்; மோனையெனப் புகுமுகத்தில் முன்கிற் போர்க்கு
முழுநூறு திங்களுக்குத் தருகின் ருேமே! கேணிதனைத் தோண்ட, உழும் மாடு வாங்கக்
கிடைக்கின்ற தொகை, உதவி யாவும் யாரால்? ஏணியென நிமிர்ந்துகிற்கும் மாடி வீட்டில்
இடங்கிடைக்கும் என்றவரே நினைத்த துண்டா?
88