பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிய்த்து-பிரிந்து பீடு-பெருமை பீதுவன்-மேலைநாட்டு

இசைப் புலவன் பீர்ச்-ஒரு வகை மரம் புகைக்குழல்-சுங்கான் புகைக் கூண்டு-புகைபோக்கி;

சிம்னி , புட்கள்-பறவைகள் புடவி-அண்டம் புத்தமைப்பு-புதிய அமைப்பு புத்தெழுச்சி-புதிய_எழுச்சி

யால் வரும் மகிழ்ச்சி புதல்-புல், பூடு புரவி-குதிரை புரை-குற்றம்: குறை புலம்பல்-அழுதல் புழுதி-தூசி புழை-துளை பூதவிலங்கு-சீனத்தொன்மத் தீவாய் விலங்கு; சரபம்; டிராகன் பெயர்ப்பேடு-பதிவேடு;

ரிகார்ட் பேராயம்-காங்கிரஸ் பேராளர்-பிரதிநிதி

பேரியாழ்-பல நரம்பிசைக்

கருவி பேரூழி-யுகம்

பொதுமையர்-பொதுவுடை

மையர்

பொறை-பொறுமை; சுமை பொன்றும்-அழியும் போக்கிலி-போக்கற்றவன் போரிஸ்-கார்படோவ்-ஓர்

எழுத்தாளர் போருந்து-போர் வண்டி:

டாங்க் மகமது-அவார் மொழிப்

புலவன் மகிழுந்து-சிறிய உந்துவண்டி

மண்டு-நெருங்கு மந்திரம்-எண்ணவேட்கை மயற்கை-மயக்கம் மருங்கு-பக்கம்: தெரு மருட்கை-வியப்பு: ஆச்சரியம் மருப்பு-யானைத் தந்தம் மருள்-ஐயம் மலர்த்தி-மலர்வித்து மறம்-வீரம் மறவர்-வீரர் மறவாண்மை-போர் வீரம் மன்பதை-மக்கள் சமூகம்:

உலகம் மா-பெரிய; சிறந்த, குதிரை மாசுகோ-சோவியத்து நாட்டின் தலைநகர் மாந்தன்-மனிதன் மாரி-மழை மின்வலி - மின்சார ஆற்றல் மீகாமன்-வானுர்திவலன்

பைலட் மீயுயர்-மிக உயர்ந்த மீறுகை-மீறுதல் மீன்-நட்சத்திரம் முகடு-மலை உச்சி முகில்-மேகம் முரண்-மாறுபாடு முரித்தல்-உடைத்தல்:

வீழ்த்தல் முளிதயிர்-கட்டித்தயிர் முறித்தல்-ஒடிதல்; கெடுதல் முனைந்து-முற்பட்டு மூரல்-புன்னகை மெய்ப்பொருள்-தத்துவம் மேனாள்-முன் நாள் மைந்து-பலம் மொய்ம்பு-வலிமை மோசாட்-இசைக் கருவி யா-ஒரு வகை மரம் வசை-திட்டு

26 I