பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 so- 12–2–1821 மேதினியூர் முகாமினின்று செள செளதம்பா பாயி சர்யேபுக்குச் சிகிச்சை செய்த வைத்தியருக்கு ரெஸிடெண்டு சொல்கிற வண்ணம் இனாம்." கொடுக்கலாம் என்று உத்தரவிடப்பெற்றுள்ளது: ... இங்ங்னம் அவ்வப்பொழுது உடல்நலக்குறைவு...சிலருக்கு ஏற்பட அன்னோர் உடல்நலம் பெற ஆவன செய்வதற்கு உடனுக்குடன் ஆணை பிறப்பித்தமை பல ஏடுகளான் அறியப்பெறும். - உடன்.சென்றவர்கள் எண்ணி க்கை - - - - - --- - ----------- 18-4-1821ஆம் தேதியில் முங்கேரா அருகில் உள்ள ஹஸன்கஞ்ச் என்ற ஊரிலிருந்து எழுதிய கடிதத்தில்", . . . ." யாத்திரையுடன் 3000 பேர் வந்திருக்கிறார்கள். அவர்களுடைய நலனைக் கவனிக்கவும், மழை பனியினால் உடல் நலம் குறையின் மருந்து கொடுத்தல் முதலியவற்றுக்காகவும், உடன் வருவோரைக் குளிர் தாக்காத வாறு கம்பளிகள் முதலியன வாங்குவதாலும், பார வண்டிகள் மாடுகள் முதலியன வாடகைக்குப் பெறுவதாலும், யாத்திரை செலவு மிகுதியாயுள்ள்து" என்று எழுதப்பட்டிருத்தலின் சரபோஜி மன்னருடன் யாத்திரைக்கு மூவாயிரம் பேர். சென்றனராதல் கூடும்.-- - - -


== - -மேலும் அங்கிருந்து எழுதிய கடிதத்தில், ' பார்வைக்கு அழகா யிருப்பனவும், முன்னர்ப் பார்க்காதவையுமான செடிகள் கொடிகள் பறவைகள் முதலியன காணப்படுகின்றன. நம்முட்ைய் அன்பர்களும் உறவினர்களும் பிறரும் பார்க்க வேண்டும் என்ற என்னம் மன்னருக்குத் தோன்றுகிறது. ஆகவே அத்தகைய அரிய உயிரினங்கள் முதலியவற்றை வரைவதற்காக மசூலிபந்தர் சித்திரக்காரன் ஒருவனை மாத iiதியத்துக்கு நியமித்திருக்கிறது. அவன் பெயர் தாமஸ் அவனுக்குச் 11 சம்பளம் 10 புலி வராகன் - - - - -

_ H- - என்ற குறிப்பிலிருந்து மன்னருடன் யாத்திரை இடையில் தாமஸ் என்னும் ஓவியக்காரன் சேர்ந்து கொண்டனன் என்றறியவரும்." _ மன்னரது பாயி சாயேப் (மாதேவியார்) உடன்.சென்றார் என்று சில எழுத்துச் சான்றுகளால் அறியலாம். - --" "பூரீ காஞ்சிபுரம் க்ஷேத்திரத்தில் செள. பாயிசாகேபுகளுடன் ஸர்தார் அவர்கள் ஏகம்பப் பெருமானின் தரிசனத்துக்குச் சென்றார்கள்' : o --- - T------ ". . -, --, -ī- ( I மா. செள. பாயி சாஹேப் ஸ்நானம் செய்யப் படித்துறை கட்டி னார்கள் 19 அ என்று காஞ்சியிலிருந்து எழுதப்பட்ட குறிப்புக்களாலும், - --- = == - == 77, 5–196 78, 5-112 79. 5-109 79.அ. 4-191