பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பலவகை நாணயங்களைச் சேகரித்தல் - இரண்டாம் சரபோஜி நான்யங்களைச் சேகரித்தல்ை ஒரு பொழுது போக்காகக் கொண்டிருந்தார் என்று அறியவருகிறது".அ. இங்ங்ணம் சேமித்த நாணயங்கள்ை ஒரு பெட்டியில் வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. 20-1-1821இல் ஜகந்நாத் என்ற ஊரில் தங்கியபொழுது பலவித மான மோஹராக்களைச் சேகரித்தார். அவற்றையெல்லாம் தஞ்சாவூருக்கு அனுப்பித் தன்னிடம் இருந்த பெரிய அதிகாரியிடம் கொடுத்து நாணயங் களின் பெட்டியில் வைக்க' என உத்தரவு அனுப்பினார்". . .

  • {I}

இரண்டு பட்டியல்களில் சில்லறை நாணயங்களின் பெயர்கள் காணப் படுகின்றன". மயில்பணம், பொரை பணம், புதுச்சேரி பணம் பெரிது, சிறிது, உடையார்பாளையம் பணம், நாகப்பட்டினம் சல்லி முதலியன. ஒரு குறிப்பினின்று" ஒரு பெரிய அதிகாரி பலவிதமான தங்க நாணயங் கள்ை சீஜ்ர்ேலில் அரக்குச்சில் வைத்து முத்திரைபோட்டு வைத்திருந்ததாகக் காணப்படுகிறது. ராம்டக்கா, அநந்தகிரி வராகன், தார்வாட் வராகன், துர்கா வராகன் வெங்டகிரி வராகன், யானை வராகன், சுல்தான் வசாகன் முதலியன

  • ... ----------- . . ". . . . . . . . . . . . . . . . .

.கி.பி.1830 க்குரிய இரு-குறிப்புக்களில் கல்யாண மகாலில்" இருந்த நாணயங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு: ப்ெர்ேபணம் தெலுங்குகாசு போரே பண்ம் -ੋ . நாகபுரியின் பைஸ்ா -- தகடுகள பனம் ਾਂ பள்ளேனா சந்திரன் விராகன் பதல்வட்ட போரே பணம் கோளே ஒத்தைபத்தி விராகன் - மைலி பணம் அச்ரபீக்கு பிரதிப்பெயர் முசேரீபஹ செளிரி பணம் - சுல்தானி விராகன் லோங்குஸாவின் பணம் - சுல்தானி பணம் 'சம்பு வெள்ளி சேர்க்கப்பட்ட பணம் - தலைக்காசு

  • = -** = *- _

=" - 54 ... Last Days of Bishop Heber-P. 166: The Bishop paid private visit to the Rajah.........He showed a valuable collection of coins.........” 55. 6-177. 56. ச. ம. மோ. க. 6-15; 1.82 57. ச. ம. மோ. த. 2-25 58. 2.297 முதல் 805 வரை; 7-569 முதல் 576 வரை. "... 59. இரண்டா சரபோஜியின் காமக்கிழத்தியர் இருந்த அரண்மனை :Sarabhoil had a seraglio in true oriental fashion and .............. this establishment is known by the name Kalyan Mahal. This institution was first formed in - the year 1824 - Tanjore Manual P. 826. 59.1 பேரே 'பணம் என்பது சென்னையினின்று வெளியிடப்பெற்ற பெரிய பணமாக இருக்கலாம் (அடிக் குறிப்பு 19க்கு உரியது காண்க) -