பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 அத் திருக்கோயில்கள் வருமாறு : 1. பிரஹதீஸ்வரர் 11. பஜார் ராமசுவாமி 2. அஷ்டோத்தர சிவாலயம் 12. காசி விசுவநாதர் 3. சங்கர நாராயணா 13. சுப்பிரமணியர் 4. காலிகாதேவி 14. பாகா அனுமார் 5. விஜயமண்டப தியாகராசர் 15. தெற்குவீதி விசுவநாதர் 6. செட்டிவீதி அனுமார் 16. மாஹாடி அனுமார் 7. கற்பகப் பிள்ளையார் 17. குருகுல சஞ்சீவி 8. பீதாலிங்கசுவாமி 18. மணிகர்ணிகேசுவரர் 9. நடுவநாதகணேசர் 19. கலியுக வேங்கடேஷ் 10. கொங்கணேசுவரர் - 20. கீழசிங்கப்பெருமாள் 1. தஞ்சைப் பெரிய கோயிலிலுள்ள பெருமான் - 2. தஞ்சைப் பெரிய கோயிலில் சரபோஜி II எழுந்தருளுவித்த 108 சிவலிங்கங்கள் 8. சிவகங்கைக்கோட்டை வடக்கு வாயிலுக்கு அணித்தாய் உள்ளது (த. தி. = தஞ்சைத் திருக்கோயில்கள் - ஜே. எம். சோமசுந்தரம் பிள்ளை. (பக். 78.) 4. இது உக்கிர காளியம்மன் கோயிலாகலாம். இது தஞ்சைக் கீழவாசலுக்குக் கீழ்ப்புறம் கருவக்காடு என்னும் குயக்தெருவில் அமைந்துள்ளது (க. தி. பக். 38.) 5. இது சஞ்சை மகர்கோம்புச்சாவடியிலுள்ளது (த. கி.பக், 90) - 8. சிவகங்கைக் கோட்டை சிவகங்கைத் திருக்குளத்துள் தென்புறத்தில் திருமேன்டத் சிவலிங்கம் உள்ளது:- பீடாலிங்க சுவாமி என்பது இதுவாக்லர்ம்." ー エリャ 10. மேலராஜவிதியில் நடுவண் உள்ளது ; கொங்கணசித்தர் சிவ லிங்க்ப்பிரதிைேம் செய்து பூசித்தது (த.தி. ப்க். 74) _ - . . . . . . . . . . . . . . . 11. இது பூக்கடை அல்லது பஜார்ட்பட்டாபிராமசுவாமி கோயில் ஆகும்;. அய்யங்கடை வீதியிலுள்ளது. (க, தி, பக்.79 ) ---- . . . . . . . . . " --or, T. 12. விண்ணாற்றங் கரையில் திருவையாற்றுக்குச் செல்லும் பெருவழியில் திரும்பும்முனையில் உள்ளது (த. தி. பக் 45) மேலராஜவிதி மேற்குப் பகுதியிலும் ஒரு கோயில் -உளது (த. தி,பக். 76) --- - T -- *|† = . . . . 18. மேலவாசல் சுப்பிரமணியர் ஆகலாம் : மேற்கு அலங்கத்தில் கோட்டைத் தெய்வம்ாக அமைந்துள்ளது. ( த. தி. பக். 74) -- o loor17. இது ஒரு அதுமார் கோயில் ; வடக்குவீதியில் கிழக்குக் கோடி யில் உள்ளது. (த. தி. பக்.79 ) T-- -- -- - --- " -: , . 18. சரபோஜி II காசியத் திரை சென்று திரும்பியபின் கீழராஜ்வீதியில் கட்டிய கோயில். கங்கைக்கரையில் மணிகர்ணிசைப் படித்துறை இவரால் கட்டப்பெற்றது ; அதன் கினைவாக கருமதையிலிருந்து கொணர்ந்த சிவலிங்கம்.இதில் அமைக்கப் பெற்றுள்ளது +. (த.தி. பக். 35 ) *. ." --- . . . . .” -- . . . . . ..., 19. இது சுல்தான் ஜியப்பா கோயில் எனப்பெறும் ; தெற்குராஜவீதியில் - கடுவன் உள்ளது. (த. தி. பக். 66 ) - 「 T丁立。“一 ੋਂ :::: 20. லஷ்மிரசிம்மப் பெருமாள் கோயில் என்பர். இதற்க எதிர்ப்புறத்தில் கீழகோதண்ட்

ராமர் கோயிலுள்ளது ; இவை தஞ்சைக் கீழவாயிலிலுள்ளன (த. தி.பக், 65.) -