பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. 45. 45. 47. 48. 49. 37. நீலமேகப் பெருமாள் 44. ஆஞ்சநேயர் 1-- 38. மேலசிங்கப் பெருமாள் 45. கருந்தட்டான்குடி சுந்தரேசுவரர் 39. அனந்தவல்லி தேவி 46. கால்யாண வெங்கடேசர் 40. மணிகண்டப் பெருமாள் 47. வரதராசப் பெருமாள் 41. நாகநாத சுவாமி 48. வேணுகோபால சுவாமி 42. அகத்திசுவர சுவாமி 49. பஞ்சநதேசுவரர் 43. விநாயக சுவாமி 50. படித்துறை வெங்கடேசர் 87. . இவர் கோயில் தஞ்சை விண்ணாற்றங்கரை மேற்குக் கோடியில் திருவையாற்றுப் - பெருவழியின் அருகில் உள்ளது. ( த. தி. பக். 41 ) 88 தஞ்சை மேல வெளித் தோட்டத்தில் சிங்கப் பெருமாள் குளத்தின் மேல் கரையில் இருந்தது; பின்னர் விண்ணாற்றங்கரைக்கு மாற்றப் பெற்றது. ( த. தி. பக். 48) 8 இவர் ஆனந்த்வல்லி எனப்பெறுவர் : கோயில் விண்ணாற்றங்கரையிலுள்ளது சுவாமி பெயர் தஞ்சாபுரீசுவரர். ( த. தி, பக். 44) 40. மணிக்குண்ணப் பெருமாள் என்றும் வழங்குவர் ( P. 42, The Great Temple a Tanjore by J. M. S. No. 66). மணிபர்வதப் பெருமாள் என்பது சரியான ப்ெயர் ஆகலாம். இக்கோயில் முன்னாளில், களிமேடு என்னும் ஊரில் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்ததாகவும், பின்னர் விண்ணாற்றங்கரையில் புதிதாகக் கட்டப் பெற்றதாகவும் கூறுவர். ( க. கி. பக். 42 ) - ** 41. தஞ்சைக் கீழ வாயிலில் பூமாலைராவுத்தன் கோயிலாகிய நீவைத்தியாத சுவாமி கோயிலுக்கு அணித்தாய், வ-வாறு என்னும் மணிமுத்தாந்தியின் தென்கரையில் "உள்ளது. ஆதிசேடன் பூசித்தது : அனந்தன் பூசிக்கவந்தமையால் திருமாலும் அங்கும்போக்து அரங்கநாதராய் அமர்ந்திருக்கிறார். (த. தி. பக். 64) o தஞ்சையிலிருந்து திருவையாற்றுக்குச் செல்லும் வழியில் 4 கல் தொலைவில் அரசூரில் உள்ளது. ( த. தி. பக். 47 ) கருத்திட்டைக்குடி பெருவழியில் மேற்குப் பகுதியில் மதுரைத் திருவிளையாடவில் குறித்த மாணிக்கவுாசகரின் வரலாற்றுக் குறிப்புக்களை நினைவூட்டும் பழைய கோயில், ( ச. தி. பக். 59) s திருவையாற்றுப் பெருவழிக்கு வடக்கே நீலமேகப் பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ளது. (த. தி. பக். 45) == -- f இவர் கோயிலும் நீலமேகப் பெருமாள் கோயிலுக்கு அடுத்து இருக்கிறது. ( ச. தி. பக். 45) --- இவர் qar.3% திருவையாற்றில் காவிரியின் தென்கரையில் மாவட்ட நீதி மன்றத்தக்கு வடக்கிலுள்ளது. உற்சவத்திருமேனிகள் திருப்பூங்து ருத்தி பெருமாள் கோயிலில் உள்ளன. ( த. தி. பக். 46 ) - திருவையாற் திருக்கோ யில் இக்காளில் தருமபுர ஆதீனம் பரிபாலனத்தில் உள்ளது. 59. முகவில் வடவாற்றின் தென்கரையில் இருந்த கோயில் பின் வடகரையில் அமைக்கப் பெற்றது. ( க. தி பக். 59 ). - -