பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 அவர்கள் அனுப்பியதோடு, விளக்குக்கு எண்ணெய் வாங்கவும், அன்று பிராமணர்கட்கு அன்னமளிக்கவும் ரூ. 125 காசித் தம்பிரான் அவர்கட்கு அனுப்பப் பெற்றது. மேலும் கி. பி. 1849-50இல் சைதம்பாபாயி பெயரால் காசியில் சிவாலயம் கட்டவும் நாட்பூசைச் செலவுக்குமாகக் காசித்தம்பிரான் அவர்களிடம் ரூ. 2500 அளித்தாக ஓராவணம் கூறுகின்றது." யாழ்ப்பாணத்திலும்'சி மராட்டிய மன்னர்தம் தொண்டு இருந்து வந்தது. யாழ்ப்பாணத்தில் நைவேத்தியேசுவரருக்குப் பூசை நிவேதனத்துக்கு 1815இல் 313 சக்கரம் அனுப்பப்பெற்றதாக ஒராவணத்தில் உள்ளது.' - 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வரிவசூல் உரிமையானது மராட்டிய மன்னரின் ஒப்பந்தப்படி கும்பினியாருக்கு உரியதாக இருந்தபோதிலும் சத்திரங்கள் பலவும் மராட்டிய மன்னர்தம் மாதேவியர்க்குரியனவாய் அவர்தம் நேர் பார்வையில் அலுவலர்கள் வழி ஆட்சி செய்யப்பெற்றிருந்தனவாதல் வேண்டும். அவ்வூர்களில் இருந்த கோயில்கள் அவ்வச்சத்திரங்கட்குரிய நிலவருமானத்தால் நடத்தப்பட்டு வந்தன. கி. பி. 1766இல் சக்வாரம்பாபுரத் தில்பக ரீசப்தபுரீசுவரருக்குப் புதிய தேர் செய்யப்பெற்றுத் தேர்த்திருவிழா நடைபெற்றது." திரெளபதாம்பா புரத்தில்" பட்டாபி ராமசாமி அஷ்ட பந்தனம் ஆடியதால் அஷ்டபந்தனம் செய்யச் சத்திரம் வருவாயினின்று செலவு செய்யப்பெற்றது: இராஜகுமாராம்பாபுரத்தில்: கி. பி. 1778-79இல் ஒரு புதிய கோயில் எடுப்பிக்கப்பெற்றது; அருள்மிகு கல்யாணர்ாமசாமி எழுந்தருள் விக்கப்பெற்று நாட்பூசை முதலியவற்றுக்காக ஆண்ட்ொன்றுக்கு 2100 சக். ம்ொயின் செய்து வேளாம்பத்து என்ற ஊர் அளிக்கப்பெற்றது." யமுனாம்பா பேட்டை' கோதண்டராமசாமிக்கும் 50 சக்கரம் 8 பணம் கொடுக்கப்பெற்றது.மன் யமுனாம்பாபுரம்.காசிவிசுவநாத சுவாமி கோயில் கோபுரம் பழுதடைந்துவிட்டது. கோபுரத்தைப் பழுது பார்க்கவும், பரிவார தேவதைகளை அமைக்கவும் ஆகும் செலவு சத்திரத்துக்குரிய பொருளினின்று செலவு செய்யப்பெற்றது: மேற் சொன்ன ஊரில் அருள்மிகு சந்தான ராமசாமி கோவில் கருடசேவை பற்றி ஒரு குறிப்பு உள்ளது." . " -------- - - - _ _ 125. 1-188 ; 47. LD. மோ, தி, 27-14 127. 4–888, 889, 868, o . 127.அ. யாழ்ப்பாணத்துடன் முத்துசாமி என்பவர் வழி 1815இல் வாணிபத் தொடர்பு இருந்தது (ச. ம. மிேர். த. 46-45) * ------ . . . . . 128, 2-119 ச. ம.மோ. ச. 48.45 128.அ. சக்வாரப்பா o பர்வாசாகேப் என்கிற ஏகோஜி IIஇன் ஆறு மனைவியர்களில் ஒருவர் (போன் ஸ்லே வம்ச சரித். பக். 81) 129. ச. ம. கோ. க. 15-2 130. திரெளபதாம்பா - பிரதாயசிங்கரின் மனைவி : துளஜாவின் தாய் ( மேற்குறிப்பிட்ட புத்தகம் பக்.82:118 Joë-117 பார்க்க 131, ச. ம. மோ. க. 8-10 132. ராஜகுமாரம்பா. துளஜாவின் மனைவிகளுள் ஒருவர் 133. 1-195; 4-68, 64 134. , யமுனாம்பா-பிரகாபசிங்கரின் மனைவி 180 போல 135. ச. ம. மோ. க. 1.9 கோதண்டராயசாமிக்கு மட்டும் சக், 80 (5-298). - 4.85 ,137 8-9 غم :rامO . ها. ه.138