பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

■ e

  1. = ---

217 is: ാജക്ടി நாராயண நாடகம்" என்பதும் இவருடையதே. லசஷ்மி நாராயண வருணனை ; 92 பக்கங்களில் உள்ளது.' தியாகராஜ விலாஸ் யக்ஷ கானம் ' என்ற யக்ஷ கானம் ஸாஹஜி எழுதியதாகத் தெரிகிறது. இது மராத்தி மொழியில் தெலுங்கு எழுத் .தில் எழுதப் பெற்றது. யக்ஷ கானம் என்பது ஒருவகை இசை நாட்டிய நாடகம். யகூடி ' என்பது சிறு தெய்வம் என்றும், ' கானம் ' என்பது இசையென்றும் பொருள் படுதலின் யக்ஷ கானம் என்பது சிறு தெய்வங்களைப் பற்றிய பாடல்வகையென்று பொருள்படும்." * " தைலங்க பாஷா - ஸரஸ்வதி கல்யாணம் - ஸாஹராஜ கிருதம் - தைலங்க, பக்கம் 34 ” . . . என்ற குறிப்பால் ஸரஸ்வதி கல்யாணம் என்ற நூல் தெலுங்கு மொழியில் லாஹஜியால் எழுதப்பெற்றது என்பது போதரும். டாக்டர் சீதா அவர்களும் இதனை ஸாஹஜி எழுதிய நூல்களின் பட்டியலில் தம் நூலுள் பக்கம் 70இல் 16 ஆவது எண்ணாகக் குறித்துள்ளார். ஆனால் சரஸ்வதி மகால் நூல் நிலையத் தெலுங்கு மொழிப் புலவர் திரு. விசுவநாதம் அவர்கள் சரஸ்வதி கல்யாணம் என்னும் நூலை இயற்றியவர் நிவர்த்தி சேஷாசலபதி என்பவர் ஆவர் என்று எழுதியுள்ளார்." . பஞ்ச ரத்ன பிரபந்த நாடகமும்," பஞ்சகன்யா பரிணய நாடகமும்" லாஹஜி எழுதியனவேயாம். முன்னது 176 பக்கங்களையுடையது; பின்னது 64 பக்கங்களையுடையது. பின்னதாகிய பஞ்சகன்யா பரிணய நாடகம் 12-292 14. 12-235 ( எண் 2349) 15. 12–290 (எண் 2896) -- " - 16. The dictionary defines Yaksha as the name of certain demi gods attending on Kubera, God of wealth. And ' Gana' is defined as singing, a song, praise. By combining the dictionary definitions the term Yaksha gana might mean songs of the demi Gods - P. 17, Yaksha gana by Ashton & Christus; Govinda Dikshita says that Yaksha gana is a style of Song and Music - P. 63, Yaksha gana by Shivarama Karanth. 17. 12-290 எண் 8800) 18. தஞ்சை மராட்டிய அரசர் மோடி ஆவணக் கருத்தரங்கு - தஞ்சை மராட்டிய மன்னரும் தெலுங்கு இலக்கியமும், பக். 2, திரு. விசுவநாதம். கே. சத்தியவதி என்பார் எழுதிய தஞ்சாபுராந்த்ர ஸாஹித்ய சரித்ர " என்ற தெலுங்கு நூலில், 'அவதாரிகையில் குத்திரதாரியின் வசனத்தில் இந்நூல் ஸாஹமஹாராஜர் எழுதியதாகவுள்ளது; எனினும் அதனை அதுசரித்து எழுதிய கவிதாசங்கிரக த்விபதத்தில் ' சேஷாசலபதி கவி விரசிதம் ' என்று சொல்லப்பட்டுள்ளது ' என்றெழுதியுள்ளார். - * This work is Saraswathi Kalyanam by Seshachalapathi who however surrendered his authorship to Saha Maharaj” - No. 632, A Descriptive catalogue of Telugu Manuscripts of the Saraswathi Mahal Library. 19. 12-292 (gražr 2420); Lš. 78-79, Tanjore as a Seat of Music. 20. 12-292 (எண் 2415) 28