பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 என்ற குறிப்புக்களால் சில சாஹித்யங்களும் இவரால் இயற்றப் பெற்றன. என்பது அறியப்பெறும். லாஹஜியின் புகழை விரித்தும் கூறும் நூல்களில் ஒன்று " ஸாஹேந்திர விலாசம் என்பதாகும்." இந்நூலை இயற்றியவர் சிரீதர வெங்கடேச அய்யாவாள் என்பவர் ஆவர்." இவர் திருவிசநல்லுரில் வாழ்ந்தவர் ; ஸ்ாஹஜி மன்னரின் சிவபக்தியும் கல்வியாற்றலும் அறிந்து இந்நூலைப் பாடினார். - பிறிதொரு நூல் : ஸாஹஜிராஜ விலாசம்” " இதனை இயற்றியவர் நிவர்த்தி சேஷாசலப்பீர் என்பவர் ஆவர்." லாஹஜி காலத்திலும் இவர் தம்பி சரபோஜி காலத்திலும் விளங்கிய கிரிராஜ கவி என்பவர்' " ஸாஹராஜ கல்யாணம் ” என்ற நூலை ஸாஹஜி பேரில் இயற்றியுள்ளார்." ■ - முதலாம் சரபோஜி 1712 முதல் 1728 வரை ஆட்சிபுரிந்த முதலாம் சரபோஜி சிறந்த இசை வல்லுநராய்த் திகழ்ந்தார். ஸ்ரபோஜி ராஜ ஸாஹித்யம் - தைலங்க பாஷா பதம் - தைலங்க ബിபக்கம் 96 - பூர்த்தி-ஸரபோஜி ராஜ க்ருதம் " என்ற குறிப்பால்' சரபோஜிராஜ சாஹித்யம் என்பது இவர் இயற்றிய சாகித்யங்கள் என்றும், தெலுங்கு மொழியில் எழுதப்பெற்றன என்றும், பதங்கள் " என்ற இசை வகைக்குரியன என்றும் தெரியவரும். " சரபோஜி மகாராஜா வரில் பதம் ' என்ற மோடி தமிழாக்கக் குறிப்பும்" இதனை வலியுறுத்தும். முதலாம் துளஜா (1728 - 1736 ) முதலாம் சரபோஜிக்குப் பிறகு ஆட்சி செய்தவர், துளஜா ஆவர். வர் லாம் சரபோஜியின் தம்பி. வருக்குத் க்கோஜி என்ற பெயரும் முதி குதி து Др ரு 46, 12–190 47. Tanjore as a seat of Music, Pages 191-192 48. 12-288 எண் 2872 ) 49. தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணக் கருத்தரங்கு- தஞ்சை மராட்டிய மன்னர் தெலுங்கு இலக்கியம் - திரு விசுவநாதம் : A descriptive catalogue of Telugu Manuscripts of the Saraswathi Mahal Library, No. 632 50. ” Of those who contributed substantially to the musical effloresence of Tanjore during the reigns of Sahaji (1864–1712) and Sarabhoji (1712–1728), a composer known as Giriraja Kavi was the most illustrious ** — Dr. Seetha - 51. 12.292 ( எண் 2416) 52, 2-262( எண் 2906) 53, 12–185