பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227 வாத ஜய நாடகம்", லீலாவதி கல்யாணம் (ராஜமோகனக்) குறவஞ்சி" சர்வாங்க சுந்தரி விலாஸம்" அ என்பனவும் இவருடையதாதல் கூடும். இக்காலத்திலேயே துண்டிராஜர் என்ற ஒருவர் இருந்தார். இவர் விசாக தத்தர் எழுதிய முத்ராராக்ஷஸம் என்ற நாடகத்துக்கு வியாக்கியானம் எழுதியுள்ளார்." பிறிதொரு கவி ராமபத்திர தீட்சிதர் எனப்பெற்றார். இவரும் ஸாஹஜி காலத்தவர்; திருவிசநல்லூரில் வாழ்ந்தவர். இவரியற்றிய நூல்கள் ஜானகி பரிணயம்’ சிருங்கார திலக பாணம்" முதலியனவாம்." கல்லாபூத கவி என்றொருவரும் அந்நாளில் வாழ்ந்தவரே. அவர் பாடிய நூல்களுள் ஒன்று சிருங்கார சர்வஸ்வ பாணம்" என்பதாகும். இவரது இயற்பெயர் பூமிநாதர் என்பதாகும்." அனங்க விஜய பாணம்" என்ற நூலை இயற்றிய ஜகந்ாாத கவியும் முதல் சரபோஜி காலத்தவரே ஆவர். ராகவாநந்த நாடகம், சபாபதி விலாஸ் நாடகம்" என்பவற்றை இயற்றியவர் வேங்கடேசகவி என்பவர் ஆவர். இவர் ஸாஹஜி, சரபோஜி 1 காலத்தவர்." 91. 12-291 (எண் 2404) 92. 12-291 (srow 2402) Catalogue of Telugu Mss. D. No 568 93. 12-290 (எண் அரே 64 ) , H. F. ,, 509 93.அ.12-286 (எண் 2854 ) H | 1 , 658 94. 12-277 (srs+ 2246) P. 3476-A descriptive catalogue of Skt. Mss. Vol. VIII; the work was composed in Saka 1635 (A. D 1713) 95. 12-279 (எண் 2271) 96. 12.282 எண் 2885) 97. P. xxix of Vol. XIX A Descriptive Catalogue of Skt. Mss. 99. 12.231 (எண் 2828) பாணம் என்பது நாடக நூல்களுள் ஒருவகை ... Banas as a rule deal with the social and moral drawbacks of the people with a view to give the people an opportunity to rectify themselves. All the Banas are devoted to the elucidation of the ways of immoral conjugal happiness so that people may detect those means and put a stop to them ** — P, 3567, Vol. Vlll, A descriptive catalogue of Skt. Mss. of the Saraswathi Mahal Library. 100. P. xxl of Vol. 19 of the descriptive catalogue of the Skt. MSS. 101. 12-282 (arso 2882): This work was composed in Kali 4822 corresponding to A. D. 1722; P 3293 of Vol. VII, Descriptive catalogue of Skt. Mss. 102. 12-283 (எண் 295) 103. 12-284 ( எண் 2808) 104. P. 3498 of Vol. VIII, A Descriptive Cat. of Skt. Mss, ---