பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 1771: புதுச்சேரி ஜெயித்ததால் ஜெனரலுக்கு இனாம் ஜரிகை ஆடை பதக்கம் 172 יי ஜெனரல் சர் யேர்கூட் சீமையிலிருந்து வந்ததால் வஸ்திரம் வகையரு செலவு 1100 புலிவராகன் 173 יי 1776 : சென்னைப் பட்டணக் கவர்னர் வகையருக்கள் ஜனவரி பண்டிகைக்கு உடுப்புக்கள் வாங்குவதற்காக வக்கீல் திரியம்பக சம்பாஜியிடம் ஹ-ண்டி செய்தனுப்பியது, இரண்டு தடவைகளில் 547 வராகன்' “ 1797 : ழேஸ்தர் கட்லோட் பரங்கி - ஜனவரி பண்டிகைக்கு இனாம் ஹோன்ன புலி 500" 1799 : நீங்கள் அவ்விடம் கெளனருக்கும் அவருடைய சம்சாரத்துக்கும் 2 ஆயிரம் வராகனில் வாங்கிக் கொடுக்கிறது. ஜனரலுக்கு 18 ஆயிரம் வராகனுள்ள மோதிரத்தைக் கொடுக்கிறது.'" 1811: ஜனவரிப் பண்டிகைக்குப் பிளாக்பர்ன் சாயபுக்கு இனாம் 500 சக்கரம் " 7 இங்ங்னம் பல்லாயிரக்கணக்கான தொகைகள் கல்யாணம் உபநயனங் களுக்கும் தந்தமையோடு, வெள்ளையர்கட்கும் இனாம் தரப்பெற்றமைக்குப் பலப்பல ஆதரவுகள் கிடைக்கின்றன. ஆல்ை கவர்னர் முதலிய ஆங்கிலேயர்கட்கு இனாம் தருதல் தடை செய்யப்பெற்றது எனத் தெரிகிறது. == 172. 8–178 173, 8–174 17.4. ச. ம. மோ. க. 9-1 175. ச. ம. மோ, ச. 19-85 176. 5-418, 414 177, 2–85 * =