பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

315 ' 7, 1 வீசம் ரபீலாகர் தேதி 2, பாத்ரபத சுத்த 4 புதன்கிழமை புரட்டாசி தேதி 2, விநாயகர் சதுர்த்திக்காக 6, ஹ-ஜாரில் கணேச பூசைக்குத் தட்சணை' என்ற குறிப்பு" விநாயக சதுர்த்தி நாளில் அரண்மனைப் பிள்ளையார்க்குப் பூசை நிகழ்த்தப்பெற்றதைக் காட்டும். சிராவண சோமவாரம் சிராவணம் - ஆவணி மாசத்தில் 4 திங்கட்கிழமைகளிலும் காவிரிநீரில் நீராடிச் சிவபூசை செய்வர்."அ ஆகவே காவிரியிலிருந்து நீரைக்கொண்டு வந்ததாகக் குறிப்புள்ளது. அது பின்வருமாறு : , 6 ;வ இரண்டாவது சிராவண சோமவாரத்துக்குக் குடம் 2 ' , 6 ; மூன்றாவது 11 11 תה , 6 ; நான்காவது 11 Fo 11 கார்த்திகைச் சோமவாரம் கார்த்திகை மாதம் 4 திங்கட்கிழமைகளும் விரதங்கள் அனுட்டிப்பதுண்டு. காமாட்சியம்பா பாயி அனுட்டித்ததாக ஓராவணக் குறிப்பு”க உள்ளது. மகா சிவராத்திரி மாசி மாசம் வரும் மகாசிவராத்திரி நாளில் சிவபூசை செய்பவர் நான்கு யாமங்களிலும் சிவபூசை செய்வர் ; இரவு முழுவதும் துாங்கமாட்டார்கள். அந்த நாளில் இரவு முழுதும் துங்காமல் இருப்பதற்குப் பெண்டிர் ஏதாவது விளையாட்டு முதலியவற்றுள் ஈடுபடுவதுண்டு. அந்த முறையில் ஒரு குறிப்புக் காணப்படுகிறது :8 * " மாசி மாசம் மகாசிவராத்திரிக்காக விளையாடுவதற்கு, செள. ராஜம்மாவிடம் சக். 10 , காசு 500 உபலாம்பா , 10 , காசு 500 மா. சந்திரரேகாபாயி பணம் 7; 20-7; காசு 1000 இன்னும் பிற பாயிசாயேபுகளிடம் சக். 500 , காசு 14000 ' என்றமை காண்க. விளையாட்டிலும் பணம் வைத்து விளையாடுவர் போலும்! இராமநவமி இராமநவமி விழா மிகச் சிறப்பாக நடைபெறுவதுண்டு. பல திருமடங் களில் அத்திருவிழா நடத்துவதற்கு உதவிகள் தந்துள்ளனர்." இராமருடைய 36. 11–58 36Ar. “On Sravana on each Monday my father did Sovapooja ” – P 326, Deposition of Sivaji Rajah Sahab, grandson of Sivaji II, O.S. No. 26 of 1912 37. 11-64 37.அ. 4-88 38. 2-42 39. ச. ம. மோ. த. 18–38