பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

351 "1861 : வீரா நாயக்கன், வயது 24 எழுதிக்கொண்டது" என்றமை வயது குறித்து எழுதும் பழக்கத்துக்குச் சான்றாகும். ஓய்வூதியம் (பென்ஷன்) ... * o - - -- அரண்மனையில் அலுவலில் இருப்பதற்கு வயது வரம்பு இல்லைன்ே கொள்ளலாம். மூப்பு அல்லது பிற காரணங்களால் ஓய்வு பெறின் ஓய்வு பெற்றவர்க்கு ஓய்வூதியம் தரப்படும். அவனுக்குப் பிறகு அவன் மனைவிக்கும் ஓய்வூதியம் தரப்படும் என்று ஊகிக்கலாம். = o ++ கிருஷ்ண்ாபட் பட்கோசுவாமி பாரியை ; என் எஜமான் சரஸ்வதி மகாலில் வேலை பார்த்தார். இப்போது எனக்கு வேறு ஆதாரம் இல்லாததால் மாசம் ரூ. 2 பென்சன் கொடுக்கவேண்டும் " , என்று விண்ணப்பித்திருப்பதால்" இறந்துபட்டவருடைய மனைவிக்கு ஓய்வு ஊதியம் தரப்பெற்றிருக்கும் என்று கொள்ளலாம். கைம்பெண் திருமணம் 45 гллтвтлея обит இழந்தவள் மறுமணம் செய்துகொள்ளும் பழக்கம் தாழ்ந்த குடிமக்கள் சிலரிடத்துக் காணப்பெறுவதாகும். இதனை, - - To _ - * என் தகப்பனார் அருணாசல நாயக்கன் ரங்கப்பா நாய்க்கன் 2ஆம் கலியாணம் செய்துகொண்டார். பழனி காவடி கொண்டுபோகும்போது கர்க்கா வலிப்பினால் இறந்தார். இரண்டாம் பெண்சாதி சிறுவயது ஆகையால் வேறு புருஷனைக் கலியாணம் செய்துகொண்டாள்........." - * .. என்பதால்' அறியலாம். பல மனைவியர் மன்னர்கள் பல மனைவியர் உடையராதல் வெளிப்படை பெருந் தாத்து அதிகாரிகளும் பல மனைவியரொடு வாழ்ந்தனர். தாழ்ந்த குடிமக்களும் பல பெண்களை மணந்தனர் என்பது பெரும்பான்மை. ' கல் இழைத்து வேலை செய்யும் வெங்கடராயுலு மூன்றாம்.கலியானத் துக்கு இனாம் ரூ. 150 ' * என்பது போன்றவை பலதார மனத்துக்கு எடுத்துக்காட்டாகலாம். SS0S SAAAAS AAAAA SAS 00SA AAAAAS AAAASS 00S S aMS MA AAAAA