பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

433 17-6-1844 பூரீகாஞ்சி காமகோடி பீடம் ரீசங்கராசார்யர் வழக்கப். படிக்கு ஜம்புகேசுவரத்தில் வியாஸபூஜை நடக்கப்போகிறது. அரண்மனை. யிலிருந்து பூஜை வஸ்திரம் முதலியவைகளுடன் மத்யஸ்தர் வந்து நடத்தி, வைக்கவேண்டும் என்று காரியஸ்தர் கணபதி சாஸ்திரிகள் கேட்டுக் கொண்டது" என்ற குறிப்பிளுல் பூசைக்குரிய ஆடையுடன் மத்யஸ்தர் சென்று பூசை நடத்திவரும் வழக்கம் ஏற்பட்டது என்று தெரிகிறது." மேலும் மடத்தில் . பந்தல் போட்டு அழகுசெய்வதும் உண்டு, பன்னிரண்டு திருக்கோயில் களிலிருந்து பிரஸாதுமும் வருவதுண்டு, தாசில்தார் முதலியவர்களும் வருவர்." கனகாபிஷேகம் கி. பி. 1801இல் ' கும்பகோணத்தில் ரீசங்கராசார்ய சுவாமிகட்குக் கனகாபிஷேகத்துக்குச் சக்கரம் 500" என்ற குறிப்பு உள்ளது." இதனால் இரண்டாம் சரபோஜி காலத்தில் சங்கராசாரியருக்குக் கனகாபிஷேகம் நடைபெற்றதாதல் வேண்டும். அந்நாளில் அதிபராக வீற்றிருந்தவர்கள் நான்காவது மகா தேவேந்திர ஸரஸ்வதி சுவாமிகள் ஆவர். இவர்கள் 1788 முதல் 1814 வரை ஆட்சிசெய்தவர்கள் எனத் தெரிகிறது." இரண்டாம் சிவாஜி 1833, 1842, 1850 ஆகிய ஆண்டுகளில் சங்கராசாரிய சுவாமிகள் மடத்துக்குச் சென்று சுவாமிகளுக்குக் கனகாபிஷேகம் செய்திருக் கிறார்." இந்தக் கால வட்டத்தில் கும்பகோணத்தில் பீடாதிபதிகளாக இருந்தவர்கள் ஐந்தாவது சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி அவர்கள் ஆவர். இவர்கள் காலம் 1814-1851. புதிய கோவில் கும்பகோணம் பூரீசங்கராசாரியார் மடத்தில், இரண்டாம் சரபோஜி காலத்தில், புதிய கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது. அதற்குக் கும்பகோணம் தோட்டத்திலிருந்து 286 சக்கரம் வழங்கப்பெற்றது." -- === மேலே கண்ட ஐந்தாவது சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சுவாமிகள் காலத்தில் சிருங்கேரி மடத்துக்கும் கும்பகோணம் மடத்துக்கும் திருவானைக்கா தாடங்கம் அணிவித்தல் 7. ச. ம. மோ. த. 5-29, 248 47.அ 2-101, 102 48.- 1-842 9. பக்கம் 89 - சங்கர குருபரம்பரை-ஆத்ரேய கிருஷ்ணசாஸ்திரி (1980) Οι

4-80 ச. ம. மோ. த. 5-6 ; 9-87 3.அ. இதுபற்றிக் கும்பகோணம் மடத்திலுள்ள சிலாசாஸனம் பின்வருமாறு: பூ சக்திரமெளலிசுவர சுவாமி ஸ்கிவாசார்த்த ராஜபூரீ சத்ரபதிஸ்ெரபோஜி மகாராஜ கருத ஆலய பிரதிஷ்ட சாலிவாஹன சக 1748 விருஷ காம லம்வத்லா மாக சுத்த பஞ்சமி பாதுவார " - ரீசங்கர குருபரம்பரை - பக். 50, அடிக்குறிப்பு 55 =