பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தேதியில் கொடுப்பு சக்கரங்கள் குமாஸ்தா பூகண்ணாஜி காசிதாஸ் தவே குமாஸ்தா விடோபா நாயகர் மேலும் ராமா நாயகர் இவரிடத்து 20,000 சக்கரம். குமாஸ்தா யூதர்ஜிதவே குமாஸ்தா அம்பாசங்கர் திரிவாடி, இவரிடத்து 20,000 ஆக 40 000." 1777 ... ... ... லாட் பிகட் பந்தர் பெயரால் கொடுக்கப்பட்டதற்கு மாசிமாசம் கெடு புலி வராகன் லக்ஷம் ' இவற்றுள் மார்கழி, மாசி, பங்குனி ஆகிய தவணைகளில் செலுத்திய தொகைகள் கூறப்பெற்றுள்ளன. தொகைகள் சரியே. ஒப்பந்தத்தில் நவம்பர் முதல் ஏப்பிரல் முடிய 6 மாதத் தவணைகளில் தரவேண்டும் என்றும், ஒவ்வொரு தவணையிலும் எவ்வளவு தரவேண்டும் என்றும் கூறப்பெற்றுள்ளது.' நாட்டை மீண்டும் ஏற்று அரசராகிய போதிலும் கும்பினியின் ஆதரவி லேயே அவர்கட்கு அடங்கியே இருக்க வேண்டிய நிலை"அ துளஜாவுக்கு ஏற்பட்டுவிட்டது என்னலாம். இது, - 4. நாம் கும்பினியிலிருந்து இழந்த ராஜ்யத்தை அடைந்து கும்பினியின் ஆச்ரயத்தில் சேர்ந்து இருக்கிறோம் ' என்று (துளஜா) கேபன் (Captain) வாலக்ரேவருக்கும் மிஸ்தர் வில்லியம் ப்ரூக் அவர்களுக்கும் எழுதிய கடிதப் பகுதியினின்று உறுதி எய்துகிறது."ஆ துளஜா 31-1-1787இல் இறந்ததும் சரபோஜியின் காவலராக அமர்சிங்கு அரசபதவியை ஏற்றார். 10-4-1787இல் ஸர் ஆர்ச்சிபால்ட் காம்பெல் அமர்சிங்கை ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளச் செய்தார். அதன்படி நாட்டின் பாதுகாப்புக்காக இருக்கும் வெள்ளையர் துருப்புக்களின் செலவுக் காக லகூடிம் வராகன் 6 தவணைகளில் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். 13. ச. ம. σιοπ. த. 29-10 14. 2-285 15. Agreement with the Rajah of Tanjore 1776. o In the present condition of my country, the placing of a garrison of : English troops in the Fort and city of Tanjore is exceedingly necessary. If the company only favour me thus far, I will with pleasure assign four lakhs of Pagodas per annum for their military expense. The mode of payment be as follows: o November 20,000; Dec. 40,000; January 40,000; Feb. 1,00,000; Märch 1.oo,oco; April 1,00,000 ( Page XVI, Appendix, Tanjore Maratha Principality-Hicky.) - 15s. The English became in every respect masters of the Carnatic P. 306, Maratha Rule in the Carnatic-C. K. Srinivasan. 15ஆ. 5-889