பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 (1) கவர்னர் ஜெனரல்கள் (2) கவர்னர்கள் (3) ரெஸிடெண்டுகள் (4) பிற அலுவலர்கள். 1. கவர்னர் ஜெனரல்கள் 1. வாரன் ஹேஸ்டிங்ஸ் : முதல் முதலில் கவர்னர் ஜெனரல் பதவி வகித்தவர்கள் கல்கத்தாவில் இருந்தனர். முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் வாரன் ஹேஸ்டிங்ஸ் " என்பவர் ஆவர். இவர் 1772 முதல் 1774 வரை வங்காள கவர்னர் ஆக இருந்தவர்; 1774 முதல் 1785 வரை கவர்னர் ஜெனரல் பூதவி வகித்தார். இவரது படம் ஒன்று 2-3-1826இல் தஞ்சைக்குக் கொணரப்பட்டது. அதனை அரண்மனைக்குக் கொணருங்கால் ஸர்கேலும் முஜிம்தாரும் ரெஸிடெண்டு இடம் சென்று பெற்றுக் கொண்டு அரண்மனைக்கு எடுத்துவந்தனர் : 21 குண்டுகள் போடப் பெற்றன." 2 லார்டு கார்ன் வாலிஸ் : இவர் 1786 முதல் 1793 வரை கல்கத் தாவில் கவர்னர் ஜெனரலாக இருந்தார்; மீண்டும் கி. பி. 1805இல் சிலகாலம் கவர்னர் ஜெனரலாக இருந்தார். இவர் தஞ்சைக்கு இரண்டு தடவை வந்தார் என்று தெரிகிறது. அமர்சிங்கு ஆங்கிலேயர் நினைத்தவண்ணம் நடக்காமற் போயினமையின், லார்டு கார்ன்வாலிஸ் சரபோஜியின் உரிமையை நிலைநாட்டிச் சரபோஜியை அரசராக ஆக்க முயற்சி செய்தல் பொருத்தமாக இருக்கும் என்று சென்னைக் கவர்னருக்குக் கூறினார். லார்டு கார்ன்வாலிஸ், முன்னர் அமர்சிங்கரின் பக்கம் இருந்து உறுதி கூறிய அப் பன்னிரு பண்டிதர்களையே விசாரிக்கச் செய்தார் என்று மோடி ஆவணக் குறிப்பு விளம்புகிறது. _. - *** o --- லார்டு கார்ன்வாலிஸ் அவருடைய விசாரணையின்படி தம் பங்களாவி லிருந்து வந்ததற்குப் பன்னிரண்டு பண்டிதர்களைக் கூப்பிட்டு விசாரணை - #111 - செய்ததற்குப் பிரதி பதில் சொன்ன பெயர் ............. - - - - - - - - இதிலிருந்து வங்காளத்தில் இருந்த கார்ன்வாலிஸ் சரபோஜியைச் சுவீகாரம் எடுத்துக்கொண்ட செய்தியை மீண்டும் ஆய்வு செய்யுமாறு பணித்தார் என்பது தெரியவருகிறது. - --- 2. கவர்னர்கள் - 1. லார்டு பி கட் ( Pigot) இவர் சென்னைக் கவர்னராக இருமுறை. பணியாற்றியவர். ஜியார்ஜ் பிகட் ஆக இருந்தபொழுது 14-1-1755 முதல் 19-11-1763 வரை கவர்னராக இருந்தார். இக்காலம் பிரதாய சிங்கர் 8. Page 482, chap. IV, Vol. II, Imperial Gazeteer of lndia - 9. 3-180 10 5–468 ; 514 - - - - T 1: 3-236." 12. Lazio 222, List of Governors of Madras, No. 29, History of Tamil Nad N. Subramanian, Koodal Publishers, Madurai, 1982, . . . o