பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

91

 9I

பொண்ணு திபாபாயிசாயபு கெற்பத்தில் பிறந்தார்கள். அவருக்கு ரெண்டா வது பெண்சாதி மொத்தே" பொண் அண்ணுபாயி சாயபுக்கு ஒரு பொண். இது தவிர அவருக்கு பரிக்கிரஹ பூரீகள்' ஒன்பது பேர். அவாளுக்குப் பிறந்த பிள்ளைகள் பேர்வழி சந்திரபான்ஜி, சூரியபான்ஜி, மித்திரபான், களேபான், கீற்த்திபான், விசையபான், உதையபான் இப்படி யேழுபிள்ளை பிறந்தவர்களில் மூத்தபிள்ளை சந்திரபான் சூரனானான். ஆக யெகோஜி ராஜாவுக்கு பத்துப் பிள்ளைகள். அதுக்குப் பிற்பாடு சில னாள் வரைக்கு நீதியாய் ருட்சியபாரம் பண்ணிக்கொண்டு சாலியவாகன சகாப்தம் தசுளச' ருத்துருேகாரி வருஷம் யெகோஜி ராஜா பரமபதமடைந்தார்.

(11) உடனே அவருக்கு மூத்த பிள்ளை மூணாவது சாசிறாஜாவுக்கு பட்ட ಜ್ಞೆ y மாய் அவருக்கு பூர் சிம்மாபாயி சாயபு ஒருத்திதான். இது தவிர rflsir மொஹ பூர்கள் வெகுபேர் இருந்தார்கள். அந்த சாஜிராசாவுக்கு கொஞ்ச வயதுலே பிறாப்தமான றாட்சியம்தம்முடைய புத்தி யினாலேயும் வைபவத்துனாலேயும் தம்முடைய தம்பி சறபோஜி ராஜா துக்கோஜி ராஜாவுக்கும் தமக்கும் யோக்தகாலத்திலே கல்லியாணம் பண்ணிவித்துக் கொண்டு தாயார் தீபாபாயி ஆவுசாயபு அனுமதியினாலே சகல சனத்துக்கும் சவுக்கியம் வரும்படியாய் தம்முடைய சேனைகளை யும் சவரக்ஷணை பண்ணிக்கொண்டு கசானாவையும் மறைத்து வைத்து’றாட் சியம் பண்ணிக் கொண்டு வருகிறபோது ஒரு விசை முல்லா வென்கிறவனுடைய கலாபம், ஒரு தடவை சுலுபுகானுடைய கலாபம், இப்படிக்கொத்த கலாபம்

33. சர்தேசாப் (1) பக்கம் 244 அடிக்குறிப்பில் கண்ட பின்வரும் ஆங்கில மொழி பெயர்ப்பு அறிதற்பாலது ஆகும்:- I

“Her three sons are Kings

The centre of man's desires

The light of their royal house

Truly has she been named Dipambika She shines like a lamp” தீபாம்பாள் பற்றிய செய்திகளைத் தஞ்சைச் சரசுவதி மகால் வடமொழிப் புலவர் திரு.

என். ரீநிவாலன் அவர்கள் எழுதிய 'குலவிளக்கு போம்பாள்" என்ற கட்டுரையில் காணலாம் (தஞ்சைச் சரசுவதி மகால் முத்திங்கள் இதழ் பாகம் XXXIII எண். 1, 2, காண்க).

34. மொத்தே - மோஹிதே 35. பரிக்கிரக யூரிகள் - அபிமானத்தால் சேர்த்துக்கொள்ளப்பட்ட மனைவிகள் போ. வ. ச. பக். 79) 36. சகம் 1804

1. மோஹ யூரிகள் - அபிமானமாக எடுத்துக் கொள்ளப்பட்ட ஸ்திரிகள் (போ. வ. ச. பக். 79) 2. யோக்தகாலத்தில் - காலாகாலத்தில் (டி. 119) 3. மறைத்துவைத்து - விருத்தி செப்து (போ. வ. ச. பக். 80) 4. கலாபம் - கலகம் (போ. வ. ச. பக். 80)

“No allusion to Mulla's invasion is to be found any where in the various histories of India or in Rous's Compilation of the Tanjore. Papers and local tradition furnishes no particulars of it beyond giving its date

as 1696. Mulla was probably a deputy of Zulfikar Khan"- (Venkasami Rao, Tanjore Dt. Manual, Part V, Page 770-771)

5. சுலுபுகான் - எஜுலிப்காரன் (போ. வ. ச. பக். 80). அல்ஃபிகர்கான் (Zulfikar Khan)areira»