பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

105

 I05

வைச்சான். அதுக்கு சப்த்தற் அல்லி அணையென்று பேராயிருக்குது. இப்படி இரண்டு வருஷ மிருந்தான்."

அப்போ பிறதாப சிம்ஹ மஹாறாஜாவுக்கு றொம்பவுஞ் சங்கட்டமாய்" சேனைகளுக்கும் தம்முடைய சிலவுக்கும் பண மில்லாதத்தினாலே சண்டை போடுகிறத்துக்கு தயிரிய மில்லாதத்தினாலே* சாத்தாறாவுக்கு சாஹ”றாஜா வுக்குக் கடுதாசி யெழுதி அனுப்பிவித்தார். அப்போ சாஹ மஹா ஹாஜா iருபாயிக்கு தத்துக் கொடுத்த" நாகபுரியிலே யிருக்கிற றகோஜி போஜலேயும்" பத்தேசிங்கையும் அறுபதினாயிரங் குதிரை சவவார்' கொடுத்து அனுப்பிவித் தார்". அவாள் அதித்துறையாக* கணைவா யிறங்கினார்கள். அது சேதிக் கேட்டவுடனே சப்த்தற் அல்லிகான் சீமையை விட்டு திருச்சினாப்பள்ளிக்குப் போயி விட்டான் அதின் பிற்பாடு றகோஜி போஜலே பத்தேசிங்கு இவாள் திருச்சினாப்பள்ளிக்கு வந்து மதுரையிலே யிருந்து வந்த சந்தா சாயபுடைய தம்பியும் சப்த்தற் அல்லிகானையும் அடித்து" சந்தாசாயபுவை பிடித்து காவல் பண்ணி திருச்சினாப்பள்ளிக் கோட்டையை வாங்கிக் கொண்டார்கள்." அப்போ பிறதாப சிம்ம மஹா ஹாஜா தம்முடைய மந்திரி அண்ணப்பா சேட் டிக்கையை" திருச்சினாப்பள்ளிக்கு அனுப்பிவித்தார். அவர் போயி ஹகோஜி

பாகத்தைச் சப்தர் அல்வியானா என்று பெயரிட்டு அவ்விதமே நாணயத்தை வழங்கி இரண்டு வருஷ காலம் அதிகாரத்தை நடத்தி வந்தார்".

இது பற்றித் திருமுடி சேதுராமன் சுவடியில், "திருவையாற்றுக்கு மேல்புறமாகக் காவேரியில் எப்போதும் சலம் நிற்க வேண்டும் என்பதாய்க் கங்காஜெலத்தை மறித்துக் கல்லணை கட்டி அந்த ஜல ஆசருவில் சப்தர் அலிகான் இரண்டு வருஷகாலம் வாசமாயிருந்தான். அது முதல் அந்தக் கல்லணக்கு சப்தர் அணை யென்று பேருண்டாயிற்று' (பக். 307-8). 37. ரொம்பவும் சங்கட்டமாய் - பணக்கஷ்டமேற்பட்டு (போ.வ.ச.பக். 92)

38. தைரியமில்லாதத்தினலே - மறுத்ததினால் (போ. வ. ச. பக். 92), சைனியமும் தைரியமா ப் இராதத்தினலே (டி. 119)

39. தத்துக்கொடுத்த - மடியிலே போட்ட (டி. 119) 40. நகோஜி போஜலே - ரகோஜி போன்சலே (போ. வ. ச. பக். 92); றாகோசி போசலை (டி3119)

41. குதிரைச் சவவார் - குதிரைப் படை (போ. வ. ச. பக். 92) "சவவார்' என்பது (டி3119) இல் இல்லை. o. *it was at this time that the southern states requisitioned the help of Maharaja Shahu of Satara who incensed at the atrocities committed by the Muhammadans in the Tanjore Kingdom despatched an army of 49 to 50 thousand under Raghoji Bhoasle to wreak vengeance on the wrong doers"(Srinivasan, Page 253)

43. அதித்துறையாக - வெகுவேகமாக போ. வ. ச. பக். § 2)

44. அடித்து - கொன்று கொன்றது சகம் 1689 (கி.பி. 1747) என்று திருமுடி சேதுராமன் சுவடி கூறும், == --- 45. “The Marathas surprised Chanda Saheb in his fort at Trichinopoly to surrender it. Leaving the fort in the hands of Murari Rao Ghorpade, they retraced their steps homeward with Chanda Saheb as their prisoner”- (Srini vasan, Page 253-4)

46. அன்னப்பா சேட்டிகை - அண்ணப்பா சேடிகை (டி5119)

... 69-14