பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

141



யில் கும்பினியாருடைய சற்தார்கள் கோட்டையி லிருந்தவர்கள் றிசிடெண்டு சான் ஆட்டிலிஷ்டன் ' சாயபு, பேமெஹிதா யிபசலி கற்ணல் இஷ்டுட் சாயபு, பாதிரி மேஸ்த்தர் சுவாற்ட்சு " சாயபு, இந்த நாலு பேர் கையிலே யும் இந்த சறபோஜி ஹாஜாவை றாச்சியத்துக்கு சகசியமாய் ' பாத்திய கற்த்த ராக இருந்தாலும் சாஸ்த்திர பிறகாரமாய் நாமும் தத்து வாங்கியிருக்கிறோம்; இவர் தாம் நம்முடைய றாட்சியத்துக்கும் பாக்கியத்துக்கும் வமிசத்துக்கும் அதிகாரி, இவரை உங்கள் கையிலே ஒப்பிவிக்கிறோம்; பிற்காலம் இந்த சற போஜி றாஜாவைக் கொண்டு தானே றாச்சிய தந்திரம் நடப்பிவிச்சு யெந்த விதத்திலேயும் இவரை அபிமானமாய் சவரஷனை பண்ண வேணுமென்று இந்த நாலு சற்தார் கையிலேயும் சறபோஜி ஹாஜாவை ஒப்பிவித்தார்.

உடனே நரீலஞ்சு நாளையிலே வசந்த பஞ்சமியில் ' உத்தம முகூர்த்தத் தில் பிறதாப றாம சாமி மாலிலே சதற்பண்ணி" சிம்மாசனம் போட்டு அந்த சிம்மாசனத்தின் பேரிலே சறபோஜி ஹாஜாவை உளுக்கார வைத்து சகல சாமா திகள் கிட்டவும் றாஜாவுக்குப் பண்ண வேண்டிய மரியாதைகள் வந்தன.ாதி கள் எல்லாம் பண்ணி வைத்து தாம் நிச்சிந்தையாக இருந்தார். சென்ன பட்ட ணத்து கெவுனர்மென்றாருக்கும்’ நடந்த பூறவத்திரமெல்லாம் சவவிஸ்த்தார

“He on the 22nd of January 1787 adopted as his son Prince Serfoji "" (Rajayyan, Page 82)

85. சான் ஆட்டிவிஷ்டன் - ஜான் ஹாடலேப்ஸன் (போ. வ. ச. பக். 128) - Mr. Hudleston (Pearson Vol Il Page 106)

86. பேமெஹிதா யிபசலி கற்ணல் இஷ்டுட் - சேனைத்தலைவர்களான கர்னல் இப்ஸ்லி, கம்மாண் டர் உஷ்டோட் (போ. வ. ச. பக். 128) பேமெஹிதா - பேமேஸ்த்தர் (டி 7ே62) (Colonel Stuart, the commander of the garrison - (Pearson Vol. II, Page 106).

87. சுவாற்ட்சு - Schwartz 88. & soulomii, -சகஜமாய் (டி 3762)

89. வசந்த பஞ்சமி - காமனுக்குரியதாய் மாகமாதத்துச் சுக்கிலபக்ஷத்து வரும் பஞ்சமி திதி " (Tamil Lexicon M.U.)

90. சதற்பண்ணி - தர்பார் நடத்தி (போ. வ. ச. பக். 128)

91. சகல சாமாதிகள் கிட்டவும் - எல்லாச் சபையோர்களிடமிருந்தும் (போ. வ. ச. பக். 128): சாமாதிகள் - சாமயாசிகாள் (டி 3782)

92. கெவுனர்மென்றாருக்கும் - அரசாங்கத்தாருக்கும் (போ. வ. ச. பக். 129), கெவுனர்மெண் டாருக்கும் (டி 3782)

93. Letter dated January 26th 1787 to Sir Archibald Campbell, Governor of Madras as translated by the Mahratta interpreter:

“It has been my wish for two or three years past to adopt a son; but as I have had no opportunity of carrying it into execution, it has hitherto been delayed. Having now resolved to choose one out of my near relations, I have fixed upon the son of Shahajee (the son of Soubajee rajah my near cousin by lineal descent) who is ten years old and proper in all respects. Accordingly on the 2nd of Rubbi Sanni (22nd January) in consequence of my wishes, I adopted and named him Serfojee rajah with all the forms of our religion: this has afforded great relief to my mind. As your excellency is my friend and favourer I have written a letter to give you this pleasing information. I am firmly convinced that whatever favour and protection I have received