பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

3

பிறதிநாமம் பிதளுரென்கிறத்தை சரபருஜாவுக்கு ஜாகீர்’ குடுத்தார். அந்த சறபருஜாவுக்கு மஹா சேனர் என்கிற ருஜா பிறந்தார் - க =

அந்த மஹாசேனருஜா'அ அன்பதியிைரம் சுவாரஸ்தோமத்தோடே" அம்பீர் பாதுஷாவுக்கு உயித்தத்தில் கும்மக்குப் பண்ணினர். அதின் பிற்பாடு அந்த ருஜா ருச்சியத்தை பரமநீதியாக நடப்பிவித்துக் கொண்டிருந்த புண்ணிய விசேஷத்தினலே அவருக்கு அன்பது பிள்ளைகள் பிறந்தார்கள். அதில் மூத்த குமாரன் எக்கசிவருஜா என்கிறவர் ருச்சியத்துக்குடையவரானர்." அந்த எக்க சிவருஜா பூரீசாம்ப சிவனுடைய பக்த்தி விசேஷம் பண்ணினபடியினலே சாம்பசிவன் பிரத்திகடிமாகி சொன்னது. உனக்கும் உன்னுடைய வம்ச பரம் பரைக்கும் மஹாஜாக்களென்று எல்லா பிறபஞ்சத்திலும் பிறக்கியாதி யாகு மென்று கட்டளையிட்டார். அதின் பிற்ப்பாடு அந்த எக்க சிவறாஜாவுக்கு றாமசந்திர றாஜா பிறந்தார் = ச =

24. ஜார்ே - இது கி. பி. 1200 இல் கொடுக்கப்பெற்றது என்றும் அது முதல் இவர் சாகீர்தார் ஆளுர் என்றும் திருமுடிசேதுராமன் சுவடியில் (பக். 3) உள்ளது.

24.அ. மஹாசேனருஜா என்கிறவிடத்தில் டி3762இல் சறபருஜா என்றுளது. 25. சுவாரஸ்தோமம்-கவராஸ்தோமம் (டி3119); குதிரைப்படை (போ.வ. ச. பக். சி

26. அம்பீர்-ஹம்பீர் போ. வ. ச. பக். 2) 27. கும்மக்கு - குமுக்கு (டி3119); உதவி (போ. வ. ச. பக். 2) 28, எக்கசிவருஜா-ஏகசிவராசா (டி3119)

29. உடையவராளுர்-அதிபதியாளுர் (போ. வ. ச. பக். 2); இதற்குப் பிறகு 'வமிசாதிபதியாகவும் ஆளுர்' என்று போ. வ. ச. வில் உள்ளது.

30. சாம்பசிவன் - உமையொடு கூடிய சிவன் 31. பிரத்திகடிமாகி - பிறத்தியகழியமாக (டி3762)

32. இதற்குப் பிறகு பின்வரும் செய்திகள் போன்ஸ்லே வமிச சரித்திரத்தில் (பக்கம் 2-4) உள் என: "உன் ர்ேத்தியும் உன் சந்ததியாரின் ர்ேத்தியும் மகாராசா என்ற பெயருடன் எங்கும்பாவும். அந்தப் பதவிக்குரிய அநேக விருதுகளையும் சம்பாதிப்பீர்கள் என்று திருவாய் மலர்ந்தருளினார். அவ் விதமே ஏகசிவ மகாராஜா பல அரசர்களை வென்று அநேக விருதுகளைச் சம்பாதித்தார். அவைக ளோடு ஹம்பீர் ராஜனுடி தனக்கு ஏகசிவ மகாராசாவின் தந்தையான மஹாசேன மகாராஜா செய்த உதவிக்காகவும், ஏக சிவ மகாராஜாவே ர்ேத்தி வாய்ந்த பல வீரச் செயல்களைச் செய்து தானாகவே ஒரு சேனையைச் சேர்த்து வைத்திருப்பதை முன்னிட்டும், மேலும் ஏகசிவ மகாராஜா வுக்குத் தன் யானை குதிரை முதலிய விருதுகளில் சிலவற்றை வழங்கினார்.

இவ்விருதுகள் எல்லாவற்யுைம் சேர்த்து அவைகளைத் தம்மிடம் வேலையில் அமர்ந்தவர்க வில் சிறந்து விளங்கியவர்களிடம் ஒப்புவித்த விவரம் பின்வருமாறு:

முக்கிய மந்திரியாகிய பேஷ்வாவையும், முதல் சேனைத் தலைவரும் "ஸர்நோபத்' என்ற பட்டம் பெற்றவருமான தேவகராஜனுடைய வம்சத்தாரையும், இரண்டாவது சேனைத்தலைவரான போவார் வம்சத்தைச் சேர்ந்தவரையும், ஆக இம்மூவரையும் விருதுகளைப் பா துகாக்கும் வேலை யில் அமர்த்தினார். குதிரைகளுக்கும் யானைகளுக்கும் விருதுகளைக் கட்டும்போது போவார் என்பவர் அந்த விருதுகளை எடுத்துப் பேஷ்வா கையில் கொடுக்கப் பேஷ்வா தேவகரிடம் கொடுத்துக் கட்டச்செய்ய வேண்டும். இதேமாதிரியாக மற்ற விருதுகளுக்கும் அவைகளுக் கென்று சில வம்சத்தார்கள் ஏற்படுத்தப்பட்டார்கள். அந்த வம்சத்தார்கள் இன்றும் அதே வேலையைச் செய்து வருகிறார்கள்.