பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

தஞ்சை மராட்டிய



14.

15.

16.

17.

18,

19.

20.

21.

22.

23.

24.

25.

25.

27.


என்று பெயர் வைத்தமை; உண்மை தெரிந்தபின் "தகுந்தபடி பரிஹாரம்" செய்தமை (போ. வ. ச. பக். 82-83)

பாவாசாகேபு எவரையும் நம்பாதிருந்தமை (போ. வ. ச. பக். 34)

பாவா சாகேபு இறந்ததும் சுஜான்பாயி பட்டம் அடைந்தமை (போ. வ. ச. பக். 85)

கில்லேதார் சயிதுவின் துரோகச் செயல்கள்; அவன் கொல்லப்பட்டமை (போ. வ. ச. பக். 88-90); திருமுடி. பக்கம் 319 பார்க்க.

பிரதாபசிம்மரின் இராமேசுவர யாத்திரை: இராமநாதபுர நிகழ்ச்சி (போ. வ. ச. பக். 91) ே

அன்னப்பா சேட்கேயின் செய்தி (போ. வ. ச. பக். 93) (திருமுடி. பக்கம் 319 பார்க்க).

தேவிக்கோட்டையை ஆங்கிலேயர் வென்றமை (போ. வ. ச. பக். 96)

பிரதாப சிம்ம ராஜாவினால் எடுத்துக் கொள்ளப்பட்ட ஏழு ஸ்த்ரீகளில் அன்னபூர்ணாபாயி என்பவரின் வயிற்றில் ராம ஸ்வாமி கிருஷ்ண ஸ்வாமி என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தமை...இளையவரான கிருஷ்ண சுவாமி தெய்வகதியடைந்தார். மூத்த மகனான ராமஸ்வாமியின் பெயர் தான் அமர்சிங்கு" -என்று போ. வ. ச. பக். 101இல் இருக்கத் திருமுடி சேதுராமன் சுவடியில் "பிரதாப சிம்ம றாஜாவுக்கு சகம் 1672 கிறிஸ்து 1750 கனிஷ்டபுத்திரனான அமர்சிங்கு மகாறாஜா ஜென்மித்தார்" என்று மட்டும் (பக்கம் 320) உள்ளது.

ஆலம்கான் இறந்தது (போ. வ. ச. பக். 104)

சந்தாச யபு மானாஜியிடம் அடைக்கலம் அடைந்தது; அவரால் சந்தா சாயபுவைக் காப்பாற்ற முடியாமை, மானாஜி அவரைக் கொன்றாமை ஆகியவை போ. வ. ச. வில் பக். 105.6 இல் கூறியிருக்கத் திருமுடி சேது ராமன் சுவடியில் பக்கம் 365இல் "சந்தாசாயபு சேனைகளைச் சேகரித்து வரும் பொருட்டுச் சென்று கொண்டிருந்த பொழுது மானாஜி சந்தா சாயபுவை வழிமறித்துக் கொன்றார்' என்றுள்ளது.

நந்தராஜ் முரார்ஜி கோர்படே செய்திகள் (போ. வ. ச. பக். 108-9) இராமநாதபுரத்தார் மீது படையெடுப்பு (போ. வ. ச. பக். 109-111) ஐரோப்பியருக்கு வரி போட்டமை (பக். 111-112) சென்னைக் கோட்டையை முசேலாலி முற்றுகை (பக். ப2-18)

கோதாஜி காண்டகேயைச் கொன்றமை (144)