பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

தஞ்சை மராட்டிய

15 கான் பத்தேக்கான்' அவனுடைய குமாரன் அஹமத்துக்கான் அம்பர்க்கான்' நிஜாமுடைய சேபைதி யித்தனை சற்த்தார்க்களும் ருஜாக்களும் அவாளவாள் சேனைகளுடனே சேர்ந்திருக்கிறபடியினலே நிஜாம்பாதுஷா அல்லி யெதல் ஷாவை ஒருதிரணமாக எண்ணிக் கொண்டிருந்தார். அல்லி யெதல் ஷாவும் தம் முடனே யாதவருஜா அவருடைய சேனைகளுடனே கும்மக்காயிருக்கிற படியின லேயும் டில்லியீசுவரன்’ முகல் சேனைகளை கும்மக்காக அனுப்பிவித்திருக்கிறபடி யினலேயும் நிஜாம்ஷாவோடே உயித்தத்துக்கு ஆயித்தமாகி அவரைச் சேர்ந்த சற்தார்கள் பேர்வழிகள் யாதவருஜா அவருடைய சேனைகள் மாருவுருஜாக்கள் சற்தார்கள் துலுக்க சற்தார்களுடைய பேர்வழிகள் ஜலால்கான் கஞ்சீர்கான் கரமுல்லாக்கான் சுஜான்க்கான் ஜாஹன்க்கான் சிக்கண்டர்க்கான் கலேல்க் கான் யிசாமத்தக்கான் ஆக எட்டு துலுக்காள் யாதவரு.ஜாவுடைய பிள்ளை களுடைய பேர்வழி உத்தாறம்" விசுவதை அச்செல்" பாஹதா தாதாஜி ருகவ ஜெசவந்து ஆக-எ*-பிள்ளைகளும் யாதவரு.ஜாவும் அவரை சேர்ந்த சற் தார்க்களும் டில்லியீசுவரன் அனுப்பிவிச்ச முகல்சற்தார் லஷ்க்கற்க்கான் அல்லி யெதல் ஷாவை சேர்ந்த சற்தார் மத்தவர்களும் முஸ்தபக்கான் மஹமத்தக் கான் திலாவற்க்கான் யாகுத்தக்கான்' அம்பர்கான் முசேக்கான் பரித்துக்கான் சுறஜாக்கான் ஜோஹர்க்கான் அங்குசுக்கான் ஆகப்பேர்வழிபத்து. இதுவுமல் லாமல் அல்லி யெதல் ஷாவின் தொகப்பனர் யிபருயிமுக்கான்" அவருடைய ஆப்த்தாள் உறவின்முறையார் சற்தார்க்கள் ருஸ்தும்கான் முதலான பேர்வழி32. மனகுர்கான்-பரகுத்கான் (போ. வ. ச. பக். 11) அடுத்துப் பன்சூர்கான் என்று வேருெருவரும் குறிக்கப்பெறுகிரு.ர். 33. Futih Khan (டஃப் பக்கம் 49). Fath Khan (சர்க்கார் (2) பக். 11) இவர் மாலிக் அம்ப ருடைய மகன். இவர் அஜீஸ் மாலிக் (Aziz Malik) என்றும் வழங்கப் பெற்றார் (சர்க்கார் (2) (பக். 11). “Fath Khan, an extremely haughty, incompetent and blood thirsty man" (சர்க்கார் (2) பக்கம் 26)

சிே அம்பர்கான் - இவர் மாலிக் அம்பர் எனப்படுவர். இவர் அபிசீனியர் 1549இல் பிறந்தவர். பாக்தாது (Baghdad) வணிகர் மீர்காசிம் என்பவரால் கொண்டு வரப்பட்டு, அகமத் நகரில் முர்தாஜா நிஜாம் ஷா க்கு அமைச்சராக இருந்தவரும் முராக் டபீர் எனப்பெற்றவருமான செங்கிசுகானுக்கு விற்கப்பட்டார். இவருடைய அறிவுக்கூர்மையை அறிந்த செங்கிககான் இவரை அரசியலில் பழக்கினார். இவரைப்பற்றி ஜாதுநாத் சர்க்கார் தம் House of Shivaji என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார் (பக்கம் 6-23). இவர் 14-5 - 1626 இல் தம் 80 ஆவது வயதில் இறந்தார் (சர்க்கார் (2) பக்கம் 25, சர்தேசாய் பக்கம் 55 தகாகாவ் பக்கம் 19). அம்பர்கானின் மூத்த மகன் பத்தேகான் (Fatih Khan), பிறிதொரு மகனுக்குச் செங்கிசுகான் என்று பேர் (டஃப் பக்கம் 49). இவர்காலத்தில் இருந்த நிஜாம்ஷா முர்தாஜா II பெயரளவில் அரசராக இருந்தார்.

35. டில்லியீசுவரன் - டில்லிசுவான் (டி3119) 36. உத்தாறம்-உதார் ராம் (போ.வ.ச.பக்.12; சிவபாரதம் பக். 16) 37. அச்செல்- அச்சல் (போ.வ.ச.பக். 12); அசலோஜி (சிவபாரதம் பக்.16) 38. எ=ஏழு ஏகோஜி என்ருெருவரையும் யாதவராஜாவின் மக்களுள் ஒருவராகச் சிவபாரதம் (பக். 16) கூறும். - 39. யாகுத்தக்கான்-யாகத்துக்கான் (டி5119), பாகுப் கான் (போ. வ. ச. பக். 12) 40. usugyuşopésiréis - Ibrahim Khan