பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

தஞ்சை மராட்டிய

25 வேளையில் பாக்கியவந்தாளாயிருக்கிறவாள் திரவியத்துக்குச்சரியாய் தானியத்தை நிறுத்திவாங்கி காலஷ்செபம் பண்ணிக்கொண்டு யிருந்தார்கள். மைத்த மிறு கங்கள் ஏழை மனுஷர்கள் ஒண்ணுக்கொண்ணு பட்சிக்கத்தலைப்பட்டுது.சாத்தாராவிலே சாசிருஜா யிருக்கிறபோது அவருடைய முதல் பெண்சாதி துக்காபாயி சாயபு கெற்பத்திலே புத்திரசந்தானமாச்சுது." அந்தப்பிள்ளைக்கு யேகோஜிரு ஜாவென்று பேர் வைத்தார்கள். இந்த வம்சத்தில் இவர் நாலாவது யேகோஜிருஜா பிறந்தது. சாலிய வாகன சகாப்தம் தடுளடுஉ" பிறசோத் பத்தி' வருஷம்.

- முன்னலே சஹஜிருஜா நிஜாம்ஷாவுக்கு சஹாயமாய் சிவனேர் ੋ கெடியிலே தம்முடைய சமுசாரத்தை வைத்துப் போட்டு மொகல் 蠶 சற்தார் தரியாகான் பேரிலே போய் உயித்தம் பண்ணி துரத்திப் படுத்தப்படல் போட்டாரே அந்த தரியாகான் அப்பால் போகாமல் தாபிநதி' தீரத்திலே பாளையத்தோடே யிருந்தான். அவன் நிஜாம்ஷாவுடைய கெட்ட

T

horrors of famine were added the ravages of cholera. People died literally in thousands. Whole districts were depopulated” - (Takakhav Page 27)

இப்பஞ்சம் பற்றிச் சிவபாரதம் கூறுவது (பக்கம் 21):

"நிஜாமினுடைய பாபத்தினாலே அவனுடைய ராஜ்யத்தில் மழைபெய்யாமல் போய்விட்டது. அதனால் பூமியில் பயிரில்லாமல் ஆகிவிட்டது. வெகுசாய் சாமம் வந்தபடியினாலே திரவிய முண்டான வன் ஒரு மரக்கால் ரெத்தினங்கள் போட்டு ஒரு மரக்கால் கொள்ளை வாங்கிக் காலட்சேபம் புண்ணி னான். இல்லாதவர்கள் வயிற்றுக்கில்லாமல் கூக்குரலுடன் மனிதனுக்கு மனிதன் பிடுங்கித் தின்னத் தலைப்பட்டார்கள். நாலு கால் மிருகங்களிலே பலமாயிருக்கப்பட்ட மிருகங்கள் சிறிய மிருகங்களை அடித்துத் தின்னத் தலைப்பட்டது.'

திருமுடி சேதுராமன் சுவடியிலும் இப் பஞ்சம் பற்றிப் பக்கம் 50-51இல் காணலாம்.

00". அடிக்குறிப்பு 85 முதற்கொண்டு 100 வரையிலும் உள்ளபகுதி போ. வ. சவில் காணப் படவில்லை. இதனால்தான் போ. வ. சவில் பக்கம் 17இல் 'ஏகோஜிராஜா ஜிஜாயியின் மகன்' என்று எண்ணுமாறு கல்வெட்டில் தவறாக அமைந்ததாகத் தெரிகிறது. எனவே மெக்கன்சி சுவடி, மராட்டியக் கல்வெட்டு அதன் தமிழ் ஆக்கம் ஆகியவற்றில் கண்ட இத்தவற்றைத் திருத்தப் பெரிதும் பயன்படுகிறது என்பது போதரும். 85 முதல் 100 வரையுள்ள செய்திகள் திருமுடி சேதுராமன் சுவடியிலுள்ளன (பக்கம் 48-50) *

101. சகம் 1552. இது கி. பி. 1630: திருமுடி சேதுராமன் சுவடி பக்கம் 50 இல் சகம் 1550

r"

கி. பி. 1830 என்றுள்ளதில் சகம் தவறு ஆகும்.

102. பிரசோற்பத்தி என்பதும் தவறு; பிரமோதுரத என்றிருத்தல் வேண்டும். (சாமிக்கண்ணுப் பிள்ளை), திருமுடி சேதுராமன் சுவடியில் 'கிரிஸ்து 1630 தமிழ் பிரமோதாத" என்றுள்ளமை சரியாகும். -

போ. வ. சவின் வாக்கிய அமைப்பைக் கண்டால், 'சகம் 1552இல் ஷாஜிராஜா சிவனேரிக் கோட்டையில் தன்னுடைய மனைவியை வைத்துவிட்டுத் தரியாகானின் மேல் படையெடுத்துத் துரத்தினார் என்று சொல்லத்தோன்றும். சிவனேரிக் கோட்டையில் ஜிஜாபாயி சகம் 1551 இலேயே மகப்பேறு அடைந்தாள் என்று (அடிக்குறிப்பு 85) தெரிய வருதலின், சகம் 1552இல் ஏகோஜி பிறந்தார்' என்று மெக்கன்சி சுவடி வழிப்படித்து அறிதல் வேண்டும்.

1. தாபிநதி - தாம்பிநதி (டி3119), தபதிநதி

“But an imperial Officer Dariya khan Ruhela who held a large jagir in Banswara attacked the raiders, slew many of them and expelled the whole party from the Doab between the Tapti and the Purna” stop algoroprāfinist கூற்று இங்குக் கருதல்தகும். (சர்க்கார் (1) பக். 25).