பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

தஞ்சை மராட்டிய

28 நிறுவாகமில்லாமல் சகலபாக்கியமும் போய் தானும் அபறங்கசீபுடைய சுவா தீனமானன்". உடனே அபறங்கசீ பென்கிறவர் அல்லியெதல் ஷாவுடனே உயித்தம் பண் ணி அவனையும் துரத்திப்போட்டு தேவகிரிதுற்கத்தில் ஸ்தாயி யாய் ருச்சிய பரிபாலனம் பண்ணிக்கொண்டிருந்தார். -அப்போ சறதாற்" கெடியிலே யிருந்த சாசிருஜா பண்ணின யோசனை: யிதுவரைக்கும் நிஜாம்ஷா அவருடைய தவலத்தோடே' யிருக்கிறபோது அல்லி யெதல் ஷாவென்கிறவர் டில்லி அபறங்கசீபுடனே கூடி"யிருந்தார். இப்போ தாராகிரி துற்கத்தின் நிமித்தியம் அல்லியெதல் ஷாவுக்கும் அபறங்கசீபுக்கும் விறோதம் வந்தபடியினலே அபறங்கசீபு தன் பாளையத்தோடிருக்கிருர். அல்லி யெதல்ஷாவுக்கும் அபறங்கசீபுக்கும் யினிமேல் சினேகமாகமாட்டாது என்று தமக்கு நிஜாம் ஷா முன்னலே சாகீர் கொடுத்த சீர்மையை தாம் சாதிச்சு கொள்ளலாமென்று நிச்சயம் பண்ணி தம்முடைய சாகீர் சீர்மை வியாச்சியமாய்" தேவதுற்கத்தைச் சேர்ந்த எண்பது துற்கமும் சாதிச்சார். அப்போ அவருடைய சவுரியமும் பாக்கியத்தையும் பார்த்து மைத்த ராசாக்கள் சற்தார்க்கள் தொண் ணுத்தாறு மருஷ்ட சாதிகளும் எல்லாரும் சாசிரு.ஜாவுடனே கூடினர்கள். அந்த கல்க' மருஷ்ட சாதிகளுடைய சவவிஸ்த்தாரம்' கொஞ்சம் காண்பி விக்கிருேம். யாதொரு rத்திரியாள் சூரியவம்சம் சந்திரவமிசம் பிறம்ம வமிசத்திலுமிருந்து விற்த்தி யடைஞ்சார்களென்று பாறதம்" பாகவதம்’

-

11. “The nominal young King Husain Shah was condemned to life long imprisonment at Gwalier and the Nizam Shahi kingdom came to an end.” (The Mughul Empire, P. 208)

12. ஸ்தாயியாய் - ஸ்தாயிபாயி (டி3119), இருந்து கொண்டு (போ. வ. ச. பக்கம் 18)

13. சறதாற் - சாத்தார் (டி. 119)

14. தவலத்தோடே - தலத்தோடே (டி3119)

15. கூடி - குடி (டி5119)

16. வியாச்சியமாய் - காரணமாகக்கொண்டு (போ, வ. ச. பக். 19)

17. பாத்து - இச்சொல் டி3119இல் இல்லை; பார்த்து

18. கூல்சு - 96

மராட்டியர் தொண்ணுாற்றாறு குலத்தவர் என்பது கிருஷ்ணாஜி அனந்த் ஸ்பாலத் என்ப

வர் எழுதிய சிவச்சத்திரபதி என்று நூலின் பின்வரும் குறிப்பினால் உறுதி பெறும்:

“Pratap Rav, while serving as the commander-in-chief assembled all the Marathas of the ninety-six families (including) those that were in the four Badshahis and those that were in (Sivaji's) dominions” (Sen Page 78).

திரு. கே. பி. தேஷ்முக் என்பவரால் 1930இல் மராட்டியில் எழுதிக் கோலாபூரில் வெளி யிடப்பெற்ற 'கடித்ரியாம்சா இதிஹாஸ்' என்ற நூல் பாகம் இரண்டில், 'சுத்திரிய மராட்டா ஜாதியினுடய 96 முக்கிய குலங்கள், துணைப் பெயர்கள், வமிசம், கோத்திரம், குலாசாரம்' முதலிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. 19. சவவிஸ்தாரம் - விவரம், சவிஸ்தாரம் (டிச119) 20. பாரதம் - தமிழில் வில்லிபுத்துாரார் எழுதிய பாரதம் ஆதிபருவத்தில் குருகுலச் சருக்கத்தில் சந்திரவமிசத்து அரசர்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

21. பாகவதம்: இது பதினெண்ணுயிரம் கிரந்தமுள்ளது. இது பரிச்சித்தின் சாபம், சுகர் உபதேசம்,