பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

தஞ்சை மராட்டிய

48

மைதானத்திலே அகப்படுவான், அப்போ அவனை சகசியமாய்: பிடித்துக் கொள்ளலாம் என்று சந்திரராஜா சொன்னத்தை யுக்த்தமாய் நினைச்சு அப்துல்லா கான் பயணம் பிறப்பட்டுப்போன்ை." அப்போ அனேக அவசகுனங்களாச்சுது. பாச்சாயியுடைய முக்கியமாயிருக்கப்பட்ட பத்தேலஸ்க்கர்" என்கிற கொடி: கொண்டுபோற ஆனை முதல் மஜிலிலேதானே செத்துப் போய்விட்டுது. இது களே பறவாய் பண்ணுமல் அப்துல்லாகான் சந்திரருஜா சொன்னபடியே சிக்கி ரத்தில் முடிக்க வேணுமென்கிற அபெஷசையோடே போனன்.* அப்போ சிவாஜிரு.ஜாவுடைய குலதெய்வம் பூரீஜெகதாம்பாதுளஜா பவானி ருஜாவுக்கு ருத்திரியிலே பிறசன்னமாயி, அல்லியெதல் ஷா உத்தாரம்பண்ணி அப்துல்லாகா னென்கிறவனை அனுப்பிவித்திருக்கிறது. அப்துல்லாகான் ஒருவேளை கபடமாற்க மாய் சந்தி சொல்லி அனுப்பிவித்தால் அதை நம்பவேண்டாமென்றும் புளுவை இந்த சுணமே விட்டுபுறப்பட்டு செயவல்லி நகரத்துக்கு போய் அவடத்திலே நானுன்னைக் கொண்டு அப்துல்லாகானென்கிறவனை சம்மாரம் பண்ணிவிக்கிருே மென்று சொல்லித்துது." அந்த கூடினமே ருஜா எழுந்திருந்து தேவிக்கு நமஸ்க்காரம் பண்ணி தேவி அப்பிறத்தியrமான பிற்பாடு நாம் சொற்பனங் கண்டோ மென்ருலும் முழித்துக்கொண்டுதா னிருக்கிருேம். இப்படி தன்குல தெய்வம் வரப்போற காரியத்தை அறியப் பண்ணிவித்தத்துக்காக சந்தோஷ மாயி அந்த நாழிகைக்கு புளு பிறாந்தத்திலே யிருக்கப்பட்ட கெடிஸ்தளங் களையும் துற்க்கங்களையும் பந்தோபஸ்த்துப் பண்ணிப்போட்டு தாம் சாவல்லி” கெடிக்கு பயணம் பிறப்பட்டார். அப்போ வழிகளிலே யிருக்கப்பட்ட கோட்டை களிலே யிருக்கப்பட்ட சறுதார்களுக்கெல்லாம் சங்கேதம் சொல்லிவைத்த தென்னவென்ருல், அப்துல்லாகான் என்கிறவன் வெகு சேனைகளோடே பண்டறி

41. அகப்படுவான் - விழுந்துவிடுவான் (டி3119)

42. சகசியமாய் - சகசமாய் (டி5119)

43. புறப்பட்டது. செப்டம்பர் 1859 (சர்தேசாய், பக்கம் 156)

44. அநேகம் - வெகுசாய் (டி. 119)

45. LáGoosiusf - LA;&a smit (13119) “Fateh Lashkar the picked elephant of the Bijapur Stables died” - Ballad of Afzul Khan (K.P. Page 157)

46. கொடி - நிசான் (டி3119), கொடி கொண்டுபோகிற - நிசாம் உட்காரும் (போ. வ. ச பக், 37)

47 முதல் 48 வரையுள்ள வாக்கியம் உள்ள விடத்தில் டி3119இல், 'அத்தையும் அலட்சியம் பண்ணி அப்துல்லாகான் என்கிறவன் பண்டரீகபுரத்து மார்க்கமாய் சாவளி கெடியும் பிரதாபகெடி யும் முதல் சாதித்து அப்பால் சிவாசி பேரிலே யெதிர்க்க வேணுமென்று யோசனை பண்ணிக்கொண்டு நடந்தான்" என்ற வாக்கியமுளது.

49. துளஜாபவானி - துளஜா புரத்தில் கோயில் கொண்டுள்ள தேவி 49 முதல் 50 வரையுள்ள பகுதி டிச119இல் சிறுசிறு வாக்கியங்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. ச1. பந்தோபஸ்த்து - சுமத்து (டி. 119)

52. சாவல்லி - சாவடி (டி. 119)