பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

தஞ்சை மராட்டிய



டனே கூட உமாஜி ருஜாவையும் அவர் பெண்சாதி மொக்குபாயி சாயபு இவாளை எல்லாரையும் ருஜாபுரம் என்னப்பட்ட ருச்சியத்தில் வைத்தார்.

அதுக்குமேல் சில நாளைக்குப் பிற்பாடு உமாஜிரு.ஜாவுக்கு பறஸோசிரு.ஜா சென்னமானர்.

அதுக்கு பிற்பாடு சிவாஜிரு.ஜாவுடைய மாத்தான்தாயார் துக்காய் ஆவு சாயபுடைய பிள்ளை' யேகோஜி மஹாருஜாவை இவருக்கு முன்னலே இவருட தொகப்பனர் கொடுத்தது குலதெய்வம் முன்னேயிருந்த பிருதுகள்" அல்லி யெதல்ஷா தொகப்பருைக்கு கொடுத்த பிதுருகளெல்லாம்" குதிரைமேல் அம் பாரி ஒண்ணும் அவர் கொடுத்து பூர்கள் திபாபாயி ஆவு சாயபு சயிராபாயி ஆவு சாயபு அனுபாயி, ஆவு சாயபு இந்த மூணுபேரையும் கூட்டி சிறிது சேனை களுங்கொடுத்து பெங்களுர் ருச்சியத்துக் கனுப்பிவித்தார்." அவர் பெங்களுர் ருச்சியம்பண்ணிக்கொண்டிருக்கிற சமையத்திலே சாலியவாகன சகம் தடுள கல்கட பரிதாபி" வருஷம் யேகோஜி ருஜாவுடைய பூர் தீபாபாயி ஆவு சாய புக்கு முதல்பிள்ளை மூளுவது சாஜி ருஜா பிறந்தார். அப்போ அல்லியெதல் ஷா

2. மொக்குபாயி - சகுபாயி (போ.வ. ச. பக். 62)

3. உமாஜி ருஜாவுக்கு - உமாஜி ருஜாவுடைய ஸ்திரி மொக்குபாயி சாயபுக்கு (டி3119) 4. மாத்தான்தாயார் - மூத்தமாற்ருன்தாய் (போ. வ. ச. பக். 62)

ச முதல் வரை டி3119இல் "யேகோஜி மகாராசா இவருக்கு முன்னலே சாசி மகாராசா வென்றவர் யேகோசி மகாராசா மூத்தவளுடைய சந்ததி யானபடியினலே யவருக்குக் குலதெய்வ மும் முன்னேயிருந்த விருதுகளும்' என்று காணப்பெறும். 7. தொகப்பளுருக்கு கொடுத்த - இவருக்குச் சதிரிகுமாய்க் கொடுத்ததில் வந்த (டி. 119) 8. ஷாஜி சிறையினின்று விடுதலை செய்யப்பெற்றதும் விச்சகத்தி பரமாவிடம் போர் புரிந்து அவனை வென்று அவனுடைய குதிரையின் மூன்று விருதுகளையும் எடுத்துக் கொண்டு வந்து ஏதில்

ஷாவிடம் கொடுத்தார். ஏதில்ஷா அம்மூன்று விருதுகளுடன் தன் விருதுகளையும் வேறு பல வற்றையும் கொடுத்தார் (விரிவு போ. வ. ச. பக். 29-30இல் காணலாம்).

ஏகோஜி பெற்ற விருதுகள் பன்னிரண்டு என ஸபாலத் அறிவிக்கும் (சென், பக். 125): “Our father's twelve “birundes" are in your possession and you are enjoying them".

மேற்படி பக்கத்து அடிக்குறிப்பாக உள்ள பின்வரும் பகுதி அறியத்தக்கது:

“But birunde’ here certainly means something more than mere titles. According to Molesworth it meant badges of honour. The Tanjore Temple inscription, however, mentions Horse birunde, , Elephant birunde and other birundes which conferred upon their owners the right and privilege of putting certain ornaments on their horses and elephants etc. These have been

described at some length in the Tanjore Temple inscription published by Mr. V. K. Rajwade in the now defunct Prabhat".

ம. சகம் 1562இல் ஷாஜி ஏகோஜிக்கு இளவரசுப் பதவியும் பெங்களுர்ப் பட்டமும் தன் விருது களும் கொடுத்துத் தன் குல தெய்வத்தைப் பூசை செய்யுமாறு கொடுத்தார் என்று முன்னர்க் கூறப்பட்டது (போ. வ. ச. பக். 22). இங்குச் சிவாஜி கொடுத்தனுப்பினார் என்றுளது. மீண்டும் ஏகோஜி பெங்களுர்க்குச் செல்வதால். 10. சதம் 1593