பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

83



இருக்குதென்று நினைத்து தம்முடைய துடையின் பேரிலே உளுக்கார வைத்துக் கொண்டபடியிஞலே ஸாஹாருஜாவுடைய பாக்கியமெல்லாம் இந்தப் பொண்ணு தான் அனுபவிக்குமென்று தம்முடைய கையினலே ரெண்டு பேரையும் தடவி ரெண்டுபேருக்கும் சகல ஆபரணமும் கொடுத்து ஸாஹ"ருஜாவுடைய பெரி யோர்கள் சம்பாதிச்ச ருட்சியம் சகலமும்’ ருஜாவுக்குக் கொடுத்து அவர் சொந்த தேசத்துக்கு உத்தாரம் கொடுத்து அனுப்பிவிக்குற சமையத்திலே பாச்சாயி பொண்ணு கேட்டது: அவர் ருட்சியத்தை அவருக்கு கொடுத் தீர்; ஆனல் நம்முது ஒண்ணும் யென்னுடைய பிள்ளை ஸாஹ”வுக்கு கொடுக்கயில்லை யென்று சொன்னுள். இந்த சேதி பாற்சாயி கேட்டு யுக்த்தந்தானென்று நினைத்து நம்முடைய பாக்கியத்திலே நம்முடைய மூணு பிள்ளைகளுக்கு எப்படி பங்கு பிறித்துக் கொள்ளுவார்களோ அப்படியே நீயும் லைாவது குமாரத்தியான படியினலே லைத் தொண்ணு அவள் பிள்ளைக் குச் சேரவேணுமென்று' தனக்கு வருகிற ரவாத்துலே ஒரு பணம் முதலில் லைத்தொண்ணு ஸாஹ-ருஜாவுக்குப் போய்ச் செருகிறது' என்று உத்தாரம் பண்ணி" கடுதாசிக்கொடுத்து" ஸாஹாருஜாவை பூ ைபிருந்தியத்துக்கு அனுப்பிவைத்தார்." சாத்தாறுக்கு வந்து சாலியவாகன சகம் தசுளஉனை' பாற்திப வருஷத்தில் சிம்மாதனத்தில் உளுக்கார்ந்தார். அப்பால் ஸாஹ"ருஜா தம்முடைய தாயாதியளுக்குள்ளே றகோஜி' யென்கிற பிள்ளையை வளர்த்துக்

ss. “The Emperor bestowed on Shao the districts of Akulkote, Indapoor, Sopa and Ney wassa as Jagir” - (Duff, Page 231)

40 முதல் 41 வரை: 'யெங்கெங்கே யிருந்து பணம்வருமோ அதுகளிலே யெல்லாம் சாவுராசா வுக்கு நாலத்தொன்று' - இங்கனம் டி31 19இல் உளது

42. உத்தாரம்பண்ணி - பிரமாணிக்கம் பண்ணி (டி3119); வாக்குறுதிசெய்து (போ. வ. ச. பக். 72); grad;0&m sway - was (Chauth); “Aurangzeb tries to sow dissension among

the Mahrathas by releasing Shahu granting him of the Chauth of the Deccan”(Aurangazeb V Page 158)

43. கடுதாசிக்கொடுத்து - இது டி3119 இல் இல்லை

44. “It was only after Aurangzeb's death that Prince Azam......conuived at the escape of Shahu to the Deccan” -(Aurangazeb W Page 159)

“Azam Shah henoured Shahu with gifts and presents but put off the

actual release for one reason or the other......(He) left the Mughul camp on 8th May (1707)**-(Sardesai II Page 18)

45. சகம் 1627 சகம் 162 என்று போ. வ. ச. கூறும் (பக். 72)

“Shao, on obtaining possession of Satara formally seated himself on the throne in the month of March 1708”- (Duff, Page 233). “The corona

還 ceremony was duly performed on 12th January 1708”- (Sardesai II Page 23). 46. troamso: “Raghojee had been appointed to the situation of Sena Sahib... ...his station was too humble to bring him into general notice; but he had in a confined sphere distinguished himself by superor intelligence, activity & spirit. --------- Raghojee had accompanied Shao in his excursions and from being a bold and expert hunter had ingratiated himself with the Raja and obtained a great ascendancy over him."- (Sardesai II P)