பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

85



ஒருத்தர் ரெண்டு பேருடைய கீற்தியை எழுதியிருக்குதே அந்த யெட்டு பிள்ளை களுக்குள்ளே மானேஜிருஜா என்கிறவருடைய பிள்ளை மானுகோஜி'ருஜா, அவர் பிள்ளை விட்டோஜிருஜா, அவர்பிள்ளை பறஸோஜிருஜா, அவருக்கு ரெண்டு பிள்ளைகள், அதுலே மூத்தவன் சையாஜி, இளையவன் ருமருஜா, இந்த ருமருஜாவை ஸாஹாருஜா யென்கிறவர் வளத்துக்கொண்டுவந்தார்.

கொஞ்சம் ைைளக்குப் பிற்ப்பாடு சாஹாருஜாவுக்கு றம்பவும் உபத்திரவ மாய் புவிைலே யிருந்து பேசுவாயி" அழைத்தனுப்பிவித்து நீர் யெப்படி யாகிலும் நம்முடைய பேரை நிலைநிறுத்தவேணுமென்று சொல்லிப் பரமபதம் அடைந் தார்." அப்பர்ல் ருஜா வளத்துக்கொண்ட ருமரு.ஜாவுக்கு சாலியவாகன சகம் தசுளசனை. பூர்முக வருஷத்தில் சிம்மாசனத்தில் உளுக்கார வைத்தார்கள், அவர் சில ள்ை வரைக்கும் ருட்சியத்தை அனுபவித்து பிருனன் போற சமை யத்திலே அந்த விட்டோஜிருஜா பிள்ளைகள் யெட்டுப்பேரிலே கேலோஜி ருஜா வுடைய பேரப்பிள்ளை உமாஜிரு.ஜாவென்று வாய்" தேசத்திலே யிருந்தார்; அவர் பிள்ளை சஹி" ருஜாவுக்கு ருமருஜா தெய்வகெதியான பிற்பாடு சாலியவாகன சகம் தசுளகல்ச செயபூர்' சாத்தாற தேசத்து சிம்மாசனத்தும் பேரிலே உளுக் கார வைத்தார்கள். இப்போ அவர்தான் ருஜாவாக யிருக்கிரு.ர்.

சிவாஜி ருஜாவுக்கு ரெண்டாம் பிள்ளை ருஜாருமுக்கு பளைாதேசத்துக்

கதிபதியாக யிருந்தாரே" அவர் விழுந்து போன பிற்பாடு அவருடைய பிள்ளை" சம்பாஜிருஜா யென்கிறவர் ருட்சியம் பண்ணிக்கொண்டுவந்தார். அவருக்கு

ச8. மானுகோஜி - மனகோஜி (போ. வ. ச. பக். 73) 59. சையாஜி - சம்பாஜி (போ. வ. ச. பக். 73)

50. பேச்சுவாயி - பேச்சுவா (டி:119): (Peshwa-a Prime Minister) பாவாஜி பாஜி ராவ்

61. “Shau expired at his palace of Rangamahal at Shahunagar on 15th December 1749**- (Sardesai II Page 288)

62. சகம் 1847; டி3180 இலும் இங்ங்னமே உள்ளது; போ. வ. ச. வில் 1874 என்றுளது.

“On Thursday 4th January 1750, Paush Shukla 1, Shak 1671 Ramaraja ... ascended the throne at Shahu Bagar late in the afternoon” = குறிப்பு: சிவாஜியின் இரண்டாவது மகன் ராஜாராம். அவருக்குத் தாராபாப் என்றொரு மனைவி யுண்டு.அவளுக்குச் சிவாஜி என்று ஒரு மகன் இருந்தார். அச்சிவாஜிக்கு அவருடைய மனைவி பவானி பாயிக்குப் பிறந்தவர் ராம்ராஜா என்று தெரிகிறது. Tarabai declared him to be posthumous son of her son Shivaji born of the latter's wife Bhavani Bai. According to her story he was born at Panhala and was secretly removed to several other places for fear that Sambhaji of Kolhapur and his rani Jija bai might resort to foul play against the child's life"- (Sardesai II Page 301) 63. வாய் -Wai; வாயு (டி3119)

54. சஹிருஜா - சாவுராசா (டி3119), ஷாஹ- (போ. வ. ச. பக். 74) கே. சகம் 1694 - சகம் 1895 என்று போ.வ. ச. விலுள்ளது (பக். 74). 66. தேசத்துக் கதிபதியாக பிருந்தாரே - தேசத்து ராஜ்யம் கொடுத்திருந்ததே (டி3119) 67. அவருடைய பிள்ளை - அவருக்குக் குலதீபமா யிருக்கப்பட்ட பிள்ளை (டி3119)