பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 என்னும் செய்யுஇால் உணரலாம். உயிர்க்கு உற்ற துணை யாகக் கல்வியைக் குறிப்பிட்டிருப்பதும் இப்பல்வகைப் பயன் கோக்கியேயாம். இனி, மேற்கூறப்பட்ட அறுவகைப் பயன்கள்ப் பற்றியும் ஆராய்ந்து செல்வோம். 1 . அறஉணர்ச்சி தோன்றல் முதலாவது, அறவுண்ர்ச்சி தோன்றல்: அறம், அறம் என்பது, க்ேகுத ற்கும்"க்ல்ல செயல்களைச் செய்வதற்கும்கூட அற மென்ம்ே பெயர். பெரும்பாலும் கல்வியறிவுள்ளவர்களே. கல்லன. இவை, தியன இவை என்று பகுத்தறிவார்கள். அங்ங்ன மறிந்து கல்லனவற்றையே செய்வார்கள். தப்பித் தவறித் தீயன செய்துவிட்டாலும், ஐயோ! திே நாலில் இதுசெய்யக்கூடாதெனக் கூறப்பட்டுள்ளதே. நாம் செய்து விட்டோமே என்ன தீங்கு வருமோ?’ என் றஞ்சிப் பின் அக&னத் திருத்திக் கொள்ளவும் முற்படுவார்கள். மேலும் படிக்கறிந்த நாமே இப்படிக் தீயன செய்தால், பிறர் நம்மை நோக்கிப் படித்தவரே இங்ங்னம் நடக்கலாமா ?” என் து ஏளனம் செய்வார்களே என்றஞ்சுவார்கள். கல்விப்பாகன் மதம் பிடித்து முறை தவறி கடக்கும் யானேயைப் பாகன் அடக்குவான்: அதுபோல. மடங்கொண்டு முறை தவறி நடக்கலுறும் மக்களேக் கல்வி திருத்துமாம். இது குறித்தே பெரியோர்கள் கல்வியை யானேப்பாகனுக உருவகம் செய்துள்ளனர். இதனை மணிமேகலை என்னும் காவியத்தில் உள்ள.' "கல்விப் பாகரிற் காப்புவ8ல யோட்டி' கருமத்திற்கு மட்டும் பெயரன்று. யே செயல்களை 27 என்னும் (18:165) அடியாலும்,' சில்ப்பதிகாரம் என்னும் காவியத்தில் உள்ள, - ཚྭ ༣་ ཚ. ༧་རྨ.༡ * . * 'இடங்கழி நெஞ்சத்து இளமையானே கல்விப் பாகன் கையகப் பட்ாஅது ஒல்கா உள்ளத் தோடு மாயினும்' என்னும் (23: 37-9) அடிகளானும் அறியல்ாம். எனவே, உண்மையில் கற்றவர்கள் தீமைக்கு அஞ்சுவர் என்பது தெளிவு. • •: ": - • . . -- புகழ்வதுபோலப் பழித்தல் ஆல்ை கல்வியறிவு சிறிதும் இல்லாதோர்க்கு இவ்வச்சம் சிறிதும் இராது. தியன. செய்தாலும் இவை தீயன என்று அவர் அறிவிற்கு எட்டினுல்தானே அச்சம் உண்டாகும். ஆதலின் நன்ம்ை தீமைக்களப் பகுத்தறியும் கற்ருேரைக் காட்டிலும் அவ்வறிவின்மையால் நெஞ்சக்கில் சிறிதும் அச்சமில்லாத கயவர்கள்’ ஒரு விதத்தில் ஆ றுதல் (திரு) உடையவர்களாவார்கள். இக்கருத்தையே, நன்ற வாரின் கயவர் திருவுடிையர் - நெஞ்சத் தவல மிலம் என்னும் கிருக்குறள் தெளிவுபடுத்துகின்றது. மேலும் அக்கயவர்கள் தம் மனம் போனவாறு தாம் விரும்பியதைச் செய்வார்கள். அவ்விதத்தில் அவர்களைச் சொந்த உரிமை யுடைய தெய்வத்துக்கு (தேவர்க்கு) ஒப்பாகக் கூறி விட லாம். இக்கருக்கை, - t தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான் என்னும் குறளால் உணரலாம். திருவள்ளுவர் உண்மையில்