பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 109

படுத்த வேண்டியதாகவு மிருந்தது அதனால் உருவ எழுத்தை (Pictograph) விட்டுக் கருத்தெழுத்தைப்" (ldecgraph) பயன்படுத்தத் தொடங்கினர் அம்புகள் பாய்ந்து செல்லுமாறு வரைந்து போர் என்பதைக் குறித்தனர் கண் எழுதி அதனடியில் செங்கோல் எழுதினால் அது அரசன் என்பதைக் குறிக்கும்.

இதன் பின்னர் சொற்களையும் சொல்லின் பகுதி களையும் குறிப்பதற்கான படங்களைப் பயன்படுத்தினர் கல் என்று படிப்பதைக் குறிக்கும் சொல்லை எழுது வதற்கு அதே ஒலியையுடைய கல் (பாறையின் ஒரு பகுதி) என்ற பொருளின் உருவத்தை எழுதுவது போன்றதாகும் இந்த முறை இந்த உருவங்கள் சொல் அடையாளங்கள்’ (Word-signs) GranTu'il uGLb

அதன் பிறகு நெடுங்கணக்கு முறைபோன்ற ஒன்றை உண்டாக்கினர் பொதுவாக மற்ற மக்கள் எல்லோரும் நெடுங்கணக்கு முறையை உண்டாக்கிய பின் உருவ எழுத்தையும் கருத்தெழுத்தையும் சொல்லெழுத்தையும் பயன்படுத்துவதில்லை. ஆனால் எகிப்தியர்கள் 24 ஒலி களுடைய நெடுங்கணக்கை உண்டாக்கிய பின்னரும் அதற்கு முந்திய முறைகளையும் சு கி மு 3000 முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டுவரை கையாண்டு வந்தனர்

சித்திர எழுத்து

பொருள் *, JT., 眞て で , , *. <了

.* ...' | | | | ്ടെ t | s | .5 = افت母5母町 விதை

| Z ** రా, *

గణిషా | \ } - தேன்

ஆதியில் எகிப்தியர் தங்கள் சித்திர எழுத்துக்களைக் கல்லாலான நினைவுச் சின்னங்களில் வெட்டுவதற்கே பயன்படுத்தி வந்தனர். உளியும் சுத்தியும் கொண்டு