பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 த. கோவேந்தன்

டகரத்தின் ஒலி முன்னிருந்து கணக்கிட்டால் முதல் கடைவாய்ப் பல்லிலிருந்து மூன்றாம் கடைவாய்ப்பல் வரையுள்ள அண்ணத்தில் ஒலித்து வரக் காண்கிறோம் டகரத்தின் மெல்லெழுத்தாம் ணகரமோ வல்லண்ணமும் மெல்லண்ணமும் பிரியும் எல்லையை எட்டித் தொடப் பார்க்கிறது பழைய நாளில் றகரம் பிறக்கும் இடத்தே அணரிப் பிறந்த இடை எழுத்து ழகரம் நாழி-நாடி : நாடுரி என வரும் போது றகரம் வடமொழி டகரத் தோடும் ஒத்து வருதல் காண்க டகரம் நா நுனியின் மேற்புற ஒலியாக முன் இருந்தது, நா வளை ஒலி அல்லது மடி நா ஒலியாக மாறித் தொல்காப்பியருக்குப் பின் தமிழில் வளர்ந்தது எனலாம்

போர்ச்சகேசியர் தமிழொலிகளைக் கேட்ட பொழுது இந்த டகர ஒலிக்கு ஏற்ற ஒலியோ எழுத்தோ தங்கள் மொழியில் இல்லாமையால் இடர்ப்பட்டனர் தம் லத்தீனிலும் இதற்கேற்ற ஒலி இல்லாமையால் இதனை விளக்குவதன் அருமையைக் காட்டி ஆங்கிலத்தி லுள்ள t போன்றதெனச் சிலர் கூறிக் கொள்வதாகத் தம் கொடுந்தமிழ் என்ற நூலில் வீரமாமுனிவர் குறித் துள்ளார். எனவே போர்ச்சுகேசியா டகர ஒலியைச் சட்ட என்ற தம் எழுத்தையே பயன்படுத்திவந்தனர் டச்சுக் காரர் போன்ற பிறகும் இந்த முறையைப் பின் பற்றினர் தரங்கம்பாடி-டிராங்க்வபார் இதில் டகரம் r ஆதலைக் காணலாம்

மொழிக்கிடையில் ‘ட’ என்ற மெய்யெழுத்தின் பின்னால் கூடிகரம் டகரத்தோடு ஒரிட ஒலியாய்ப் பட்சி முதலிய இடங்களில் ஒலிக்கக் காண்கிறோம் இது கூதி=ட்சி எனக்கொண்ட வழக்கின் பயன், rேமம் என்பதன் மொழிக்கு முதலும் இத்தகைய ஒலி (ட்சேrே) வரக்காண்கிறோம் ஷகரம் இவ்வாறு டகரத்தின் பின்னாலன்றி, முன்னும் 'கஷ்டம் முதலிய இடங்களில் போல, ஒரிட ஒலியாய் இயைந்து ஒலிக்கக் காண்கிறோம்