பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 153

பொருள் : தகரம் கணகணப்பு=தணதணப்பு முதலிய மிகச் சில இடங்களில் ககரத்தோடு மாறாடுகிறது. வைத்து : வைச்சி என்று தகரம் சகரமாதலும் உண்டு பல்லினொலி அண்ணச்சாயல் பெறுவது பழைய காலத்திலிருந்து மாறிவிட்டாலும் பேச்சுவழக்கில், சில இடங்களில் நிலைத்துவிட்டது என்று கொள்ளுதல் வேண்டும். போய்த்து=போச்சி முதலிய வடிவங்கள் இந்தப் பழமையை நினைப்பூட்டும். இழிவழக்கு என்று ஒருசிலர் கருதுவதில் வந்தது=வந்துசி என்றெல்லாம் வருதலைக் காணலாம்

'த' என்பது விளரியிசையின் அறிகுறியாம் ‘த்த’ என்பது தி என எழுதப்பெற்று ஆயிரத்தைக் குறிக்கும்

த் என்பது இறந்தகால இடைநிலையாக வரும். ഖിഖിഖ് :

கோலெழுத்து : அசோகன் குகையெழுத்துக்கள் கி.மு

3ஆம் நூற்றாண்டு கி.பி. 7ஆம் நூற்றாண்டு

ᏧᏂ

ᏧᏐ

கி.பி. 8ஆம் நூற்றாண்டு

கிபி 9ஆம் நூற்றாண்டு கி.பி.10ஆம் நூற்றாண்டு

கி.பி.11ஆம் நூற்றாண்டு

கி.பி.12ஆம் நூற்றாண்டு கி.பி.13ஆம் நூற்றாண்டு கி.பி.15ஆம் நூற்றாண்டு

இக்காலம்.

i