பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 197

அவ்வாறே மகரமும் ஞகரமும் வருமொழி முதலாக வரும்போது ஈற்று லகரம் னகரமாகும். தனிக் குற்றசையின் ஈற்றில் லகரம் வரத் தகரத்தில் தொடங்கும் மொழி அல்வழிப் புணர்ச்சியில் பின்வருமானால் லகரம் ஆய்தமாகும். தகரம் முன்போல் றகரமாகும். கல்+தீது= கஃறீது. கஃறீது என்பது கற்றிது என்பதன் மாற்றொலி யமைந்த சொல் வடிவம். இங்கு வரும் ஆய்தத்தை ஆய்தக் குறுக்க மென்பர் பின் வந்த இலக்கண ஆசிரியர்கள்.

Gaber همه اینها اگه |mسه

ఫ్రో اسم -سسسته سع கி.மு.3 ஆம் நூ. لی۔ { لہ۔” ~d J J.

铬 ళ్కొ: erry கி.பி 7ஆம் நூ. {芯

ാ ‘Qev, கி.பி. 8ஆம் நூ. ᏣᏠᏱ لينينجامعي

கி.பி. 9 & ஆம் 10 நூ. {演

e)가미이 G\ు ^rwు கி.பி.11 ஆம் நூற்றாண்டு É CN

  • فيCN 姆 确 酸 یا | که کیه لسی SP قیامهای عمده ارایه கி.பி.12ஆம் நூற்றாண்டு KNY 'י-ן": கி.பி.12ஆம் நூ. *、》 గry É &Ꮡ ليبي ግ”u கி. பி. 13ஆம் நூ. * ویهایی கி. பி. 14ஆம் நூ. ാ وهيمي