பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 த. கோவேந்தன்

திராவிட மொழியில் முன்னிலையின் அடிப்படை உயிர் இகரம் என்பர்

இ என்பது அரை என்னும் எண்ணின் குறியாக வரும்

வடிவம் : இந்த எழுத்தின் வடிவம் வளர்ந்த வரலாறு பின் வருமாறு:

அசோகன் (கி. மு. 3ஆம் நூற்றாண்டு)

கி. பி. 3ஆம்

கி.பி 7ஆம் நூற்றாண்டு 3 கிபி 8 ஆம் நூற்றாண்டு 3 3 3 கி.பி 9 ஆம் நூற்றாண்டு 3 3 கிபி 10 ஆம் நூற்றாண்டு Jo கி.பி. 11 ஆம் நூற்றாண்டு (3.

கி.பி 13 ஆம் நூற்றாண்டு-தற்காலம் இ இ

வட்டெழுத்தின் வளர்ச்சி கீழ்க்கண்டபடியாம் : 3 போல் எழுதப்பெறும் இகரம் வட்டெழுத்தில் அடி வளைவு வலப்புறமாகச் சுழிக்கப்பெறும்

கி.பி. 8ஆம் நூற்றாண்டு ഖു് ?கிபி 10ஆம் நூற்றாண்டு ബ് കെ ു് கி.பி. 11ஆம் நூற்றாண்டு * .ெ கி.பி 13ஆம் நூற்றாண்டு 2 கி.பி 14, 15ஆம் நூற்றாண்டு .ெ கிபி 18ஆம் நூற்றாண்டு @@

உயிர்மெய் யெழுத்தில் இகரத்தைக் குறிக்கும் மேல் விலங்கு கோலெழுத்தில், மெய்யெழுத்தின் உச்சியின் மேல் முதலில் கோணமாக நின்றது வளைவாகிப் பின்