பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 த. கோவேந்தன்

விரீஇ முதலிய இடங்களில் இகரம் நீண்டு, அளபெடுத்து, இறந்த காலப் பிறவினை விகுதியாகியும், முன் முன்னிலை ஈறாக இருந்தது, பொருளற்ற நிலையில் முன்னிலை அசையாகியும் வரும் இடைச்சொல்லாகவும் வழங்கும்

இது பழைய தமிழிசை மரபில் ரி என்ற சுரத்தைக் குறிக்கும் அறிகுறியாகும்

வடிவம் : இதன் வடிவம் வளர்ந்த வரலாறு கீழ்க் கண்டபடியாம் :

அசோகன் (கி மு 3ஆம் நூ.) 2. பழங் குகை (கி மு 3 ') 小 கி.பி 8ஆம் நூ ]• ?• கிபி 10ஆம் நூ 印 கி.பி. 13 ஆம் நூ ፵• E• தற்காலம் Go н:

உயிர்மெய்யெழுத்தில் ஈகாரக் குறியாக வரும் மேல் விலங்கு முதலில் இடப்புறம் சுழிக்கப்பெற்றும் 11ஆம் நூற்றாண்டிலிருந்து வலப்புறம் சுழிக்கப்பெற்றும் வரலாயிற்றாம்

கி.பி. 8ஆம் நூ. ή,

கிபி 18 ஆம் நூ. - 乐

கோல் எழுத்தினும் வட்டெழுத்து மாறுபடக் காணோம். கோலெழுத்தில் எழுந்த வளர்ச்சி, வட்ட எழுத்தில் முன்னரே தோன்றக் காண்கிறோம்.