பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 த. கோவேந்தன்

வட்டெழுத்து: பஞ்சபாண்டவக் குகை கி. மு. 3ஆம் நூற்றாண்டு கி. மு 8ஆம் நூற்றாண்டு கிமு 11ஆம் நூற்றாண்டு கி.மு. 13ஆம் நூற்றாண்டு கிமு 14ஆம் நூற்றாண்டு கி.மு. 15ஆம் நூற்றாண்டு கி.மு. 18ஆம் நூற்றாண்டு ് സ് ഹ சிலுவைக் குறிக்கோடு போலிருக்கும் எழுத்து இடப்புறமாகச் சாய்ந்தது; தலையில் ஒரு குறுக்குக்கோடு இடப் புறம் சென்றது; சிலபோது ச போலவும் தோன்றிற்று; ஆனால் ககரத்தின் சுழி சிறிது. முடிவில் ஆங்கில N போல் ஆயிற்று. இங்கும் முன்போல் மெய் யெழுத்துப் புள்ளி பெற்று வழங்கியது

i §

3.

க்+ஆ என்ற ஒலிகள் முறையே முன்னும் பின்னும் ஒலிப்பதனைக் காட்டும் உயிர்மெய்யெழுத்து பார்க்க : க், ஆ பொருள் :வினையானால் பாதுகா, காவல் செய், தடு, அனுஷ்டி, தீமை வரவொட்டாமல் தடு, எதிர்பார் என்ற பொருளிகளிலும், பெயரானால் சோலை, காவடித் தண்டு, துலாக்கோல், 100 பலம் கொண்ட நிறையளவு, பூ முதலிய இடும் கூடை, சரசுவதி என்ற பொருள்களிலும், இடைச்சொல்லானால் அசைநிலையாகவும் வழங்கும்