பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

101

ஆணவம் கொண்ட தமிழ் காட்டுக் காங்கிரஸ் தலைமைக்குப் புத்தி புகட்ட எண்ணினர் திரு. வி. க.

காவேரிப்பாக்கத்தில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கண்பர்களைக் கேட்டுக் கொண்டார். அவர் களும் அவ்வாறே செய்தார்கள். தண்டபாணிப்பிள்ளை யுடன் காவேரிப்பாக்கம் சென்றார் திரு. வி. க. பெருங் கூட்டம் கூடியிருத்தல் கண்டார். தேர்தல் நியமனத்தில் ஊழல் கிகழ்ந்ததை விளக்கினர்.

வேலூர் காங்கிரஸ் ஜில்லா கோர்ட் போன்றது. தமிழ் காட்டுக் காங்கிரஸ் ஹைகோர்ட் போன்றது. இரண்டு இடத்திலும் கியாயம் கிடைக்கவில்லை. பின் எங்கே போகவேண்டும்? உங்களிடம். மக்களிடம்! உங்கள முன் கியாயத்துக்கு விண்ணப்பம் செய்கிறேன். கான் காங்கிரஸ்காரன். என் உடலில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது. உங்கள் முன்னிலையில் காங்கிரஸ் சார்பில் முனிசாமி முதலியாரை உங்கள் வட்டத்துக்கு கடை பெறும் ஜில்லா போர்டு தேர்தலில் வேட்பாளராக கிறுத்த விரும்புகிறேன். உங்கள். சம்மதம் வேண்டும். கை தூக்குங்கள்’ என்றார். எல்லாரும் கை துக்கினர்.

சமுனிசாமி முதலியார் காங்கிரஸ் சார்பில் வேட் பாளராக நியமிக்கப்பட்டார்’ என்று அறிவித்தார் திரு. வி. க. *

திரு. வி. க. வை ஆதரித்துத் தண்டபாணிப்பிள்ளே யும், டாக்டர் மாசிலாமணி முதலியாரும் முழங்கினர். இதைக் கேள்வியுற்ற சென்னைக் காங்கிரஸ் தொண்டர் முப்பது பேர் காவேரிப்பாக்கத்துக்கு ஓடி வந்தனர். எங்கள் பழந் தலைவர் பக்கம் கிற்போம் என்றனர்.

  • திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கல்